உங்கள் பிளாக்கர் இணையதளத்திற்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட Cursors இலவசமாக
நிறைய வாசகர்களை கொண்டுள்ளது .
நாமும் வலைப்பதிவு தொடங்கி இடுகைகளை இட்டு வருகிறோம் .நம் வலைப்பூக்களில் வண்ணங்கள் எழுத்துரு ,பக்க உறுப்பு மற்றும் TEMPLATE ஆகியவற்றை மாற்றுகிறோம் . நம் வலைப்பதிவுகளில் Cuesor ஐ மாற்றினால் எப்படி இருக்கும் . ஆயிரத்திற்கும் மேற்ப்பட்ட Cursor ஐ மாற்றி கொள்ளலாம் . இது மிக எளிய வழி .
உங்கள் பிளாக்கர் நுழைந்து கொண்டு dashboard- design- edit html -
கீழ் வரும் HTML CODE ஐ தேடுங்கள் .
And find the following code,
அதற்க்கு மேலே கீழே உள்ள coding ஐ paste செய்யவும் .
body, a, a:hover {cursor: url
(http://cursors3.totallyfreecursors.com/thumbnails/apple-tmani.gif), progress;}
சிவப்பு நிறத்தில் உள்ள உங்கள் cursor URL ஐ கொடுத்துவிடுங்கள் .
body, a, a:hover {cursor: url(Cursor-Url), progress;}
ஆயிரத்திற்கும் அதிகமான cursor ஐ பெற கீழ் வரும் இணைப்புகளுக்கு செல்லுங்கள்
Totally Free Cursors
Cursors @ Fun Utilities .
METHOD 2
வேறொரு வழியிலும் நீங்கள் கர்சர்-ஐ சேர்க்கலாம் .
மேலும் பலவிதமான CURSOR களை கீழே காணலாம் .
உங்கள் தேடு பொறியில் (CTRL+F)கீழே வரும் கோடிங் ஐ தேடவும் .
அதற்க்கு முன்பாக கீழே உங்களுக்கு பிடித்த கர்சர் கோடிங்கை கொடுத்து SAVE
TEMPLATE செய்யவும் . அவ்வளவு தான் ...

சிவப்பு நிறத்தில் உள்ளது IMAGE URL ..
0 comments:
Post a Comment