கூகுள் வடிவத்தில் லோகோ உருவாக்க
இணையம் என்றால் முதலில் நமக்கு ஞாபகம் வருவது கூகுள் தான். கூகுள் ஸ்டைலில் நமக்கு வேண்டிய பெயரை உருவாக்கலாம். இதற்காக போட்டோஷோப் போன்ற எடிட் மென்பொருட்கள் தெரிய வேண்டுமென்ற அவசியம் இல்லை. மற்றும் இதை செய்ய வெறும் இரண்டு நிமிடங்களே அதிகம். இது போல் நமக்கு தேவையான பெயரையும் உருவாக்கி கொள்ளலாம்.
இந்த பணியை சுலபமாக செய்ய ஒரு தளம் உள்ளது. www.goglogo.com/இந்த...