இணைய Browserகளுக்கு கடவுச்சொல்(password) கொடுத்து பாதுகாக்க வேண்டுமா?
இவ் Internet lock மென்பொருளின் மூலம் Firefox,internet Explorer,Opera,Chrome,Flockபோன்ற பிரவுசர்களுக்கு கடவுச்சொல்(Password) கொடுத்து மற்றவர்கள் உபயோகிக்காமல் பாதுகாக்கலாம்.
இவ் Internetமென்பொருளை Install செய்வதற்கான படிமுறைகள் பின்வருமாறு.
கீழுள்ள லிங்கின் மூலம் மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும்.
பின்னர் பதிவிறக்கிய போலடரினை பண்ணவும்.
அதற்குள் Internet lock.exeஎனும் பைலை Double clickசெய்து...