தமிழ்,அரபிக் உட்பட 22 மொழியில் டைப் செய்வதற்கு உதவும் Google-இன் அருமையான அப்ளிகேஷன்.Google Input Tools (வீடியோ இணைப்பு)

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்பல்வேறு வகையான தொழில்நுட்ப சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனம் தற்போது Google Input Tools எனும் புத்தம் புதிய அப்ளிகேஷன்னை அறிமுகப்படுத்தியுள்ளது....