தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Friday, November 21, 2014

FILE'S மற்றும் FOLDER களை PASSWORD மூலம் LOCK செய்யலாம்

நீங்கள்  கணினியில் முக்கியமான FILE'S களை சேமித்து வைத்திருக்கலாம் .அதை மற்றவர்கள் திறப்பதை நீங்கள் இந்த வழிமுறை மூலம் தவிர்க்கமுடியும் .

1. உங்களின் முக்கியமான FILES அனைத்தையும் ஒரே FOLDER இல் சேமித்து 
வைத்துக்கொள்ளவும் .இங்கே நீங்கள் MOVE OPTION ஐ பயன்படுத்தலாம் .
நீங்கள்   WinRar   மென்பொருளை INSTALL செய்யாமல் இருந்தால் DOWNLOAD செய்து கொள்ளவும் நண்பரே ..


2.நீங்கள் LOCK செய்ய  விரும்பும் FOLDER இல் CURSOR ஐ வைத்து RIGHT CLICK செய்து Add to archive செய்யுங்கள் .


3.Go to Advanced tab and then click Set Password.

உங்களின் PASSWORD இபோழுது SET செய்துக்கொள்ளுங்கள் நண்பரே ..
இப்ப நீங்க முயற்சி பண்ணி பாருங்க அந்த FILE களை OPEN பண்ணமுடியாது PASSWORD கேட்கும் .நன்றி 

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews