Animation வாழ்த்து அட்டைகளை உருவாக்குவதற்கு...!

வாழ்த்து
செய்தியை அனிமேசனுடன் கூடிய அழகான வாழ்த்து அட்டையாக ஓன்லைன் மூலம் நமக்கு
தேவையான வடிவில் இருந்து எளிதாக உருவாக்கி அனுப்பலாம். நாளுக்கு நாள்
வாழ்த்துச் செய்திகளை புதுமையாக சொல்லும் தளம் வந்து கொண்டு இருக்கிறது.
அந்த வகையில் இன்று
நாம் பார்க்க இருக்கும் இந்தத்தளம் மூலம் மல்டிமீடியா...