தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, November 27, 2014

அவசியம் படிக்கவும்





ஐக்கிய அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சிநிலையம் வெள்ளி நைட்ரோ ஆக்சைடில் (silver nitro oxide) மனிதர்களுக்கு புற்றுநோய் ஏற்படுத்தவல்ல நோய் கிருமி உள்ளதை கண்டறிந்துள்ளது.

எனவே சுரண்டும் (scratch) வடிவில் உள்ள ரீ சார்ஜ் கார்டையோ அல்லது வேறு எந்த ஒரு சுரண்டல் கார்டையோ சுரண்ட நகங்களை பயன்படுத்த வேண்டாம். ஏனென்றால் அது வெள்ளி நைட்ரோ ஆக்சைடு (silver nitro ஒசிடே) மூலம் முலாம் (coating) செய்யப்படுகிறது.

எச்சரிக்கை இது நமக்கு skin cancer ஏற்படுத்தும் தன்மை கொண்டது. நண்பர்களே இந்த செய்தியை முடிந்த வரை எல்லாரிடமும் கொண்டு செல்லுங்கள்.

Mobile சாதனங்களின் வளர்ச்சி-ஒரு சிறப்பு பார்வை

மனிதர்களுக்கு இடையேயான தொடர்பாடல்களில் முக்கியத்துவம் உணரப் பட்ட போது அதற்கு ஏற்ப பாதுகாப்பு பிரிவினர் மட்டும் பயன்படுத்திய சாதாரண ரேடியோ சிஸ்டம்ஸ் களில் ஆரமித்து இன்று பள்ளி செல்லும் குழந்தை கையில் கூட ஸ்மார்ட் போன் ஒன்று இருக்கும் அளவுக்கு மொபைல் கருவிகளின் தொழில்நுட்பம், பயன்பாடு வர்ந்த்துள்ளது.இதன் வளர்ச்சி பாதையில் கண்டுபிடிக்கப்பட்ட அல்லது பாவனைக்கு வந்த தொலைத்தொடர்பு கருவிகளதும் ,தொழில்நுட்பங்களும் அவை அறிமுகமான ஆண்டும்.




1907 


முதலாவது Wireless Telephone System உருவானது


1930 

முதல் Motrola Brand car Radio தயாரிக்கப்பட்டது

1931

கனேடியரால் Walkie -Talkie கண்டுபிடிக்கப்பட்டது

1936 

போலீசாருக்கான Police Crusier Radio Receiver உருவானது

1940 

எடுத்து செல்லப்படக்கூடிய Handi -Talkie ரேடியோ

1943

முதலாவது எடுத்து செல்லக்கூடிய FM Two -Way Radio

1947 
Citezen 's Band Radio , Car Radiotelephone

1947 
Transistor (கொள்ளளவி) கண்டுபிடிக்கப்பட்டது

1949

Pager (beeper ) உருவாக்கப்பட்டது

1954

முதலாவது எடுத்து செல்லக்கூடிய ரேடியோ

1956 

கார் மொபைல் போன் சிஸ்டம்

1958 

கம்ப்யூட்டர் சிப் (IC ) உருவானது

1966 

Cordless தொலைபேசி உருவானது

1972 

இன்டெல் இன் முதலாவது மைக்ரோ Processor

1973 

முதலாவது தொலைபேசி பாவனைக்கு வந்தது

1983 

முதலாவது எடுத்துசெல்லக்கூடிய கமெர்சியல் செல்போன்

1991 

உலகின் முதலாவது GSM செலூலர் போன்

1993

SMS பயன்படுத்தப்பட்ட்டது (தற்செயல் நிகழ்வு)

1994 

Bluetooth டெக்னாலஜி உருவாக்கப்படாது

1995

முதலாவது இரு வழி பேஜர் உருவானது

1998 

Nokia 2110

முதலாவது Color Palm -Size PC

anbuthil

2000 

முதலாவது GPRS செலூலர் சிஸ்டம்

2002 

Blackberry5810 சந்தைக்கு வந்தது

2003 

Motrolla இன் A600 செல்லுலர் போன்

2004

மைக்ரோசொப்ட் இன் முதலாவது மியூசிக் போன்

2005 
Maicrosoft 3G போன்

2006 

Microft Windows 5 .0 SmartphoneMotrola வின் Ming Smartphoneபோன்றன பாவனைக்கு வந்தது

2007 

iPod ,TouchApple இன் iPhoneAndroid OS,Wi -MaxAmzon Kindle (Wirless Reading Device போன்றன இவ்வாண்டு அறிமுகமாகின

2008 

முதலாவது Androd Phone HTC DreamiPhone  3GiPhone இக்கான SKDஎன்பன இவ்வாண்டில் அறிமுகமாகின

2009 

Nokia 900 அறிமுகமானது

2010 

iPad ,IPhone 4 , BlackBerry Play Book பயன்பாட்டுக்கு வந்தது.

பதிவு எழுதி பணம் சம்பாதிக்க சிறந்த வழிகள் (Write Post Earn Money)

உலகின் பலபகுதியில் இருந்தும் பல்வேறு மொழிகளில் நாள் ஒன்றுக்கு கோடிக்கணக்கான பதிவுகள் வெளி வந்து கொண்டுதான் இருக்கின்றன . அதிலும் உலகெங்கும் இணையத்தின் பொதுவான மொழியாக ஆங்கிலம் இருப்பதால் அதிமான பதிவுகள் ஆங்கிலத்தில் தான் வெளியிட படிக்க படுகிறது . பலரும் பிளாக்கர், வோர்ட் பிரஸ் , தம்புளர் இன்னும் பிற இலவச வலைப்பூ வழங்கும் தளங்களில் பதிவை எழுதி வருகின்றனர். இதில் குறிப்பிடத்தக்கவர்களே பதிவை எழுதி பணம் ஈட்டு கின்றனர் . பலரும் தங்களுடைய எண்ணங்களை பகிர்ந்து கொள்ளும் விதமாக தான் எழுதுகிறார்கள் . இன்று நாம் பார்க்க போவது பதிவு எழுதி எப்படி பணம் ஈட்டலாம் என்று பார்க்க போகிறோம் .

இது ஆங்கில பதிவுகளுக்கு மட்டுமே பொருந்தும் . பிறமொழிகளில் நாம் எழுதும் பதிவுகளுக்கு அவ்வளவு ஒன்றும் பெரிதாக பணம் ஈட்டி விட முடியாது . ஆங்கிலத்தில் இதற்கென்றே சில சிறந்த தளங்கள் உள்ளன . இந்த
 
தளங்களின் மூலம் பதிவு எழுதுபவர்கள் ஒரு பதிவுக்கு 50$-ல் இருந்து 200$ வரை சம்பாதிக்கின்றனர் . மேலும் அலெக்ஸா ரேங்கில் இந்த தளங்கள் 1000-க்குள் இருக்கின்றன .

இது போன்ற பதிவுகளை "How To " Articles என்று அழைப்பார்கள் .
 


பதிவை எழுதும் விதிமுறைகள் :

1.பதிவுகள் ஆங்கிலத்தில் தான் இருக்க வேண்டும் .
 

2. பதிவுகள் உலகின் எந்த இடத்திலும் உள்ளவர்கள் படிப்பவர்களாக இருக்க கூடும் . அதனால் ஆங்கில இலக்கண பிழை இல்லாமல் எழுதினால் பதிவுகளை படிப்பவர்கள் எண்ணிக்கை அதிகமாகும் .( 
உங்கள் பதிவு சர்வதேச பதிவாக(International Article) இருக்க வேண்டும் )

3 .குறைந்த பட்சம் 500-1000எழுத்துக்கள் வரையாவது இருக்க வேண்டும் .
 

4.பதிவுகள் எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கலாம்
 
(உ.தா . Health , House Keep ,Self Improvement ,Book Review,technology,)

4. குறிச்சொற்கள்(Keywords),விளக்
 கம் (Description) இருந்தால் தேடு பொறியில் இடம் பெற்று பதிவுகள் பிரபலம் அடையும் .

நீங்கள் எழுதிய பதிவில் அவர்கள் அவர்களது விளம்பரங்களை காண்பிப்பார்கள் .அதில் உங்கள் பதிவிற்கு வருபவர்கள் கிளிக் செய்யும் போது கிடைக்கும் பணத்தை பாதியாக பிரித்து தருவார்கள் .
 

முயன்றால் உங்கள் ஒரு பதிவுக்கு பக்க காட்சிகளையும் , மற்ற சில வற்றையும் வைத்து உங்களுக்கு பணமாக தருவார்கள் .
 

 http://hubpages.com/

http://www.squidoo.com/
 

http://www.ehow.com/
 


http://www.associatedcontent.com/
 


http://www.examiner.com/
 

http://pages.videojug.

படுக்கை அருகில் கம்ப்யூட்டரை வைக்காதீங்க..உபயோகமான தகவல்கள்


ஆழ்ந்து அமைதியாக தூங்க 
முடிந்தால், மனிதன் இளமையாக
 இருப்பான். முதுமை அவனை 
நெருங்காது என்பது அறிவியல் 
ரீதியாக நிரூபிக்கப்பட்ட உண்மை.
 தொடர்ந்து ஓடிக்கொண்டிருக்கும் வாகனத்திற்குகூட ஓய்வு 
அவசியமாகிறது. அது உலோகத்
தால் ஆனதுதானே என்று நினை
த்து ஓய்வு தராவிட்டால் என்ஜின்
 பழுதாகி விடும். அதுபோல நாள்
 முழுவதும் மனதாலும், உடலா
லும் மனிதன் உழைக்கிறான். 
அவனுக்கு ஓய்வு என்கிற தூக்கம் 
கட்டாயம் தேவைப்படுகிறது. 
தூக்கத்தை குறைத்தால், உடல் ஆரோக்கியமும்- மன ஆரோக்கியமும், செயல் திறனும் குறைந்துபோய்விடும்.



ஆழ்ந்து, அமைதியாக, நன்றாக தூங்கவேண்டும் என்பது உங்கள் ஆசையாக இருந்தால் 
தொடர்ந்து படியுங்கள்…

* நல்ல தூக்கத்திற்கு மிக அவசியமானவை இரண்டு. ஒன்று படுக்கை. அடுத்து தலை
யணை. அதனால் இவை இரண்டையும் கவனமாக பார்த்து வாங்கவேண்டும். படுக் கையை
 வாங்குவதற்கு முன்னால் அதில் படுத்துப்பார்த்து சவுகரியத்தை உறுதி செய்த பின்பே வாங்கவேண்டும். அதன் அழகில் மயங்கினால், நாம் ஆரோக்கியத்தை இழக்க வேண்டி
யதாகிவிடும்.

* சிலருக்கு படுக்கையை விரித்து படுத்த உடன் தூக்கம் வந்து விடும். உடம்பை தாங்கக்
கூடிய ஒரு பாலம் தான் படுக்கை. அது மேடு, பள்ளம் இல்லாத அளவுக்கு சமமாக, 
கெட்டியாக இருக்கவேண்டும்.

* படுக்கை பழையதாகிவிட்டால் மேடு-பள்ள மாகிவிடும். அதில் தூங்கினால் உடம்பு வலி, 
முதுகு வலி, கழுத்து வலி தோன்றும். அதனால் பழையதை அப்புறப்படுத்தி விட்டு புதிதாக வாங்கிக்கொள்ளவேண்டும்.

* படுக்கை வாங்கும்போது விலையைவிட அதன் தரத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க 
வேண்டும்.

*தலையணைக்கும், தூக்கத்திற்கும் நல்ல தொடர்பு இருக்கிறது. சரியான தலையணையாக
 இருந்தால், தூக்கத்தின் தடைகளை நீக்கி விடும். தலையையும், கழுத்தையும் தலை
யணை பாலம்போல் தாங்கவேண்டும். அப்படி தாங்கினால்தான் முதுகெலும்புக்கு செல்லும்
 ரத்த ஓட்டம் தங்கு தடையின்றி நடைபெறும். அப்போது தூக்கம் நன்றாக வரும்.

* படுக்கை அறையில் பூசக் கூடிய பெயிண்டுகளும் தூக்கத்திற்கு துணைபுரியும். இளம் 
பச்சை, இளம் நீலம், வெள்ளை, கிரீம் ஆகிய இளநிற பெயிண்டுகளை பயன்படுத்தினால் 
அது தூக்கத்திற்கு ஒத்துழைக்கும்.

* மனித மூளையை பொறுத்த வரை, வெளிச்சத்தை பார்த்த உடன் விழிப்பு நிலைக்கு 
வந்துவிடும். எனவே படுக்கை அறையில் அதிக வெளிச்சம் இருக்கக்கூடாது. திடீர் 
வெளிச்சம்பட்டால் தூக்கம் கலையும்.

* ரோடு ஓரத்தில் வீடு அமைந்து இருந்தால் அந்த வழியாக செல்லும் வாகனங்களின் 
வெளிச்சம் கண்ணாடி ஜன்னல் வழியாக வீட்டினுள் ஊடுருவி தூக்கத்தை கெடுக்கும். 
அவர்கள் ஜன்னல் ஓரத்தில் திரைச்சீலைகளை கட்டி வாகன வெளிச்சத்தை தடுத்து, 
தூக்கத்திற்கு தொந்தரவு இல்லாமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

* சீதோஷ்ண நிலைக்கும், தூக்கத்துக்கும் தொடர்பு இருக்கிறது. லேசான குளிர்ச்சியுடன் 
சீதோஷ்ண நிலை இருந்தால் நல்ல தூக்கம் வரும். வீட்டில் ஏ.சி. இருந்தால் இரவில் 22 
டிகிரி அளவில் வைத்திருங்கள்.

* படுக்கை அறையில் டி.வி, கம்ப்யூட்டர் போன்ற எலக்ட்ரானிக் பொருட்களை வைக்கக் 
கூடாது. ஒருவேளை வைக்கவேண்டிய சூழ்நிலை இருந்தால் தூங்க போகும்போது 
பிளக் குக்கும், மின்சாரத்துக்கும் உள்ள தொடர்பை துண்டிக்கவேண்டும். ஆப்-செய்ய 
மறந்து தூங்கிவிட்டால் கம்ப்யூட்டர், லேப்டாப், டெலிவிஷன் போன்றவைகளில் இருந்து 
வெளி யேறும் காந்த அலைகள் தூக்கத்தையும், ஆரோக்கியத்தையும் கெடுக்கும்.

* செல்போனை தலையணை அருகில் வைத்து தூங்கக்கூடாது. 3, 4 அடி துரத்துக்கு தள்ளி 
வைக்கவேண்டும். அருகில் வைத்தோம் என்றால் போனில் இருந்து வரும் கதிர்கள் 
தூக்கத்தை பாதிக்கும்.

* படுக்கை அறையில் இரும்பு பொருட்கள் இடம் பெறுவது நல்லதல்ல. மரம், களிமண் போன்றவைகளில் உருவான பொருட்கள் இருப்பது நல்லது. இரும்புகட்டில்கள் 
தூக்கத் திற்கு ஏற்றதல்ல!

டிப்ஸ்… டிப்ஸ்… டிப்ஸ்….


விண்டோஸ் 7 ஷார்ட்கட் கீகள்
சகர்களின் வேண்டுகோளுக்கிணங்க விண்டோஸ் 7 ஷார்ட் கட் கீகளின் ஒரு தொகுப்பு முன்பு தரப்பட்டது. இதோ இரண்டாவது தொகுப்பினையும் பெற்றுக் கொள்ளுங்கள்.
Win + Pause சிஸ்டம் கண்ட்ரோல் பேனல் ஆப்லெட் காட்டப்படும்.
Win + E விண்டோஸ் எக்ஸ்புளோரர் திறக்கப்படும். டிபால்ட்டாக மை கம்ப்யூட்டர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும்.
Win + F பைல் அல்லது போல்டர்களைத் தேடுவதற்கான சர்ச் விண்டோ திறக்கப்படும்.
Win + Ctrl + F நெட்வொர்க்கில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டர்களை சர்ச் செய்வதற்கான சர்ச் விண்டோ காட்டப்படும்.
Win + L உங்கள் கம்ப்யூட்டர் லாக் செய்யப்படும்; அல்லது கம்ப்யூட்டரைப் பயன்படுத்து பவரிடையே மாறிக் கொள்ளலாம்.
Win + M திறந்திருக்கும் அனைத்து விண்டோக்களும் மினிமைஸ் செய்யப்படும்.
Win + Shift + M மினிமைஸ் செய்யப்பட்ட அனைத்து விண்டோக்களும் மீண்டும் திரைக்கு வரும்.
Win + P பிரசன்டேஷன் டிஸ்பிளே வகை தேர்ந்தெடுக்கப்படும்.
Win + R ரன் டயலாக் பாக்ஸ் திறக்கப்படும்.
Win + U அக்செஸ் சென்டர் திறக்கப்படும். விண்டோஸ் எக்ஸ்பியில் யுடிலிட்டி மேனேஜர் போல இது திறக்கப்படும்.
Win + X விண்டோஸ் மொபிலிட்டி சென்டர் திறக்கப்படும்.
டெஸ்க் டாப்பில் ஷார்ட் கட்
ஏறத்தாழ அனைத்து புரோகிராம்களுக்கும் ஷார்ட் கட் உண்டு. இவை ஸ்டார்ட் மெனுவில் பார்க்கலாம். இல்லாதவற்றிற்கு நாமாக ஷார்ட் கட் அமைத்திடுகையில் அது டெஸ்க்டாப்பிலேயே அமைக்கப்படும். ஷார்ட் கட் இல்லாத புரோகிராமிற்கு அமைக்க விரும்பினால், ஸ்டார்ட் (Start) கிளிக் செய்து ஆல் புரோகிராம்ஸ் (All Programs) தேர்ந்தெடுத்துப் பின் அந்த குறிப்பிட்ட புரோகிராமின் மீது கர்சரை வைத்து ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் சென்ட் டூ (Send To) என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். அதன் பின் கிடைக்கும் பிரிவுகளில் டெஸ்க் டாப் (Desktop) என்பதைத் தேர்ந்தெடுத்தால், டெஸ்க் டாப் மீது ஷார்ட் கட் அமைக்கப்படும்.
கடைசி பக்கத்திலிருந்து பிரிண்ட்
அதிக பக்கங்களில் இருக்கும் வேர்ட் டாகுமெ ண்ட் ஒன்றைப் பிரிண்ட் எடுத்து முடிக்கையில், தாள்கள் எல்லாம் வரிசையாக பக்கம் 1,2,3 என இல்லாமல் 40,39 என இருப்பதைக் காணலாம். இதனை மீண்டும் ஒவ்வொரு தாளையும் சரி செய்திட இன்னும் அதிக நேரம் ஆகும். இதனை எப்படி மாற்றலாம்? அச்சிட்டபின் நமக்கு வேலை இல்லாமல் செய்திடலாம்?
* கடைசி பக்கத்தை முதலில் பிரிண்ட் செய்து பின் அப்படியே இறுதியிலிருந்து முதல் பக்கம் வரை டாகுமெண்ட் ஒன்றை அச்செடுக்கும்படி செய்திடலாம். இவ்வாறு அச்சிட்டுப் பெற கீழே கொடுத்துள்ளபடி செட் செய்திடவும்.
* Tools கிளிக் செய்து Options தேர்ந்தெடுக்கவும். நிறைய டேப்களுடன் Options டயலாக் பாக்ஸ் கிடைக்கும். அதில் Print என்னும் டேப்பில் கிளிக் செய்திடவும். இதில் “Printing options” என்ற பகுதியில் உள்ள “Reverse print order” என்பதில் கிளிக் செய்திடவும். பின் ஓகே கிளிக் செய்து டயலாக் பாக்ஸை மூடி வெளியேறவும்.

விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க பதுமையான வழி




விண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான
முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம்
அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.


படம் 1
விண்டோஸ் எக்ஸ்பியில் இண்டெர்நெட் வேகத்தை அதிகரிப்பது
பற்றிய பதிவுக்கு கிடைத்த ஆதரவும் சராசரியாக 100 மேற்பட்டவர்கள்
பின்னோட்டம் மூலமும் இமெயில் மூலமும் விண்டோஸ் 7 -ல்
இணைப்பு வேகத்தை அதிகரிப்பது எப்படி என்று கேட்டிருந்தனர்.
உங்கள் அனைவருக்காகவும் விண்டோஸ் 7 -ல் இண்டெர்நெட்
இணைப்பு வேகத்தை எப்படி அதிகரிக்கலாம் என்று பார்க்கலாம்.

படம் 2
முதலில் start பொத்தனை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுத்து
அதில் படம் 1-ல் காட்டியபடி system.ini என்று கொடுத்து ok
பொத்தானை அழுத்தியதும் படம் 2-ல் இருப்பது போல் வந்துவிடும்.
இதில் ஏற்கனவே நம் கணினிக்கு துனை புரியும் சில கோடிங் வரிகள்
கொடுக்கப்பட்டிருக்கும்.  கோடிங் வரிகள் முடிந்ததும் படம் 2-ல்
காட்டியபடி நாம் இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோடை(Code) ஐ
காப்பி செய்து அங்கு சேர்க்கவும்.
page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

அடுத்து File மெனுவில் save என்ற பொத்தானை அழுத்தி சேமித்து
விட்டு வெளியே வரவும். அடுத்து கணினியை Restart செய்துவிட்டு
கணினியின் இண்டெர்நெட் வேகத்தை சோதித்துப்பார்க்கவும்.  இப்போது
இண்டெர்நெட் இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கும்.

ட்ரயல் வெர்சன் சாப்ட்வேர் பிரச்சனைக்கான தீர்வு--கணிணிக்குறிப்புக்கள்!

ட்ரயல் வெர்சன் சாப்ட்வேர் பிரச்சனைக்கான தீர்வு
இந்த பதிவு ஒரு trial period சாப்ட்வேர் எப்படி hack செய்து முழு பயன்பாட்டிற்கு மாற்றுவது பற்றியது. பொதுவாகவே நாம் பல முறை இந்த பிரச்சனையை எதிகொண்டு இருப்போம். சில சாப்ட்வேர்கலை டவுன்லோட் செய்து பின் குறிப்பிட்ட கால இடைவெளிக்கு பிறகு அந்த சாப்ட்வேர்ஐ பணம்கொடுத்து வாங்க சொல்ற தொந்தரவு இருக்கும் . இல்லனா அந்த சாப்ட்வேர்ஐ நாம பயன்படுத்த முடியாது . இங்க நான் சொல்றது பணம் கொடுத்து வாங்காமல் trial period சாப்ட்வேர்ஐ பல காலம் நாம யூஸ் பண்றதுக்கான வழிமுறைகள் பற்றியது . இது நெறையபேருக்கு உபயோகப்படும்னு நினைக்கிறேன் ;-)
இதுக்கு முன்னாடி இது போன்ற software கள் இயங்கும் விதத்தை பற்றி தெரிந்து கொள்வோம் . பிறகு அந்த வழி முறையை சொல்கிறேன் .

பொதுவாகவே அனைத்து trail version software களும் முதல் முறை install செய்கும் போது சில முக்கிய தகவல்கள் (Installed Date and Time, installed path) விண்டோஸ் ரிஜிஸ்ட்றிஇல் பதிவுசெய்ய படுகிறது. இது ஒவ்வொரு முறையும் நாம் run செய்யும் போதும் நமது Computer இன் date , time உடன் விண்டோஸ் ரிஜிஸ்ட்றிஇல் பதிவுசெய்யப்பட date , time சரி பார்க்கப்படுகிறது . இப்படிதான் குறிப்பிட்ட நாட்கள் முடிவடைந்ததும் நாம் பணம் செலுத்தி அந்த சாப்ட்வேர்ஐ வாங்கினால் ஒழிய அதை run செய்ய முடியாது . நம் system date setting மாற்றினால் கூட இந்த பிரச்சனை இருப்பது இதனால் தான்.


இதற்கான தீர்வு :-

RunAsDate என்ற மென்பொருள் பயன்பாடு நாம் குறிப்பிடுகிற date,time setting இல் programமை run செய்யும். இது நமது system date,time settingஐ எவ்விதத்திலும் பாதிக்காது. நாம் குறிப்பிடுகிற softwareஇன் date,time settingஐ மட்டுமே மாற்றி அமைக்கும். RunAsDateகொண்டு Trial Softwareஐ hack செய்யும் போது கீழ் கண்ட குறிப்புகளை கவனத்தில் கொண்டு செயல்படும் போது வெற்றிகரமாக நம்மால் எவ்வளவு காலம் வேண்டுமானாலும் trail version softwareஐ பயன்படுத்த முடியும் .

1. எப்போதுமே trial software instal செய்யும் போது Date and Time குறித்துவைத்துக்கொள்ளுங்கள் .

2. trial period முடியும் நேரத்தில் RunAsDateஐ run செய்து கொள்ளுங்கள்.

3. trial period முடிந்த பிறகு RunAsDateஐ run செய்வதை தவிர்க்கவும் .

4.ஒரு நாள் முன்னதாக RunAsDateஐ run செய்து பயன்படுத்தினால் பலகாலம் ட்ரயல் வெர்சன் softwareஐஉபயோகிக்க நம்மால் முடியும். உதரணத்திற்கு trial period may 25 2009 முடியுதுனா நீங்க may 24th அன்னிக்கே RunAsDateஐ run செய்து கொள்ளுங்கள்.

இந்த தகவல்கள் ரொம்ப பயன் உள்ளவையா இருக்கும்னு நம்புறேன்!..

iPhone, iPad, iPod களிலும் பிளாக்கர் தளங்களைப் பயன்படுத்தப் பயன்படும் மென்பொருள்...




Blogger.. ஓர் அற்புதமான தளம்.. இன்று உலகளவில் தமிழில் வலைப்பூக்கள் வளர இது மிகப் பெரிய காரணமாக இருந்து வருகிறது. எண்ணங்களை ஏட்டில் அச்சிட முடியாத எத்தனையோ பேர் இன்று இணையம் மூலம் இந்த பிளாக்கர் எனும் அற்புதமான தளத்தின் மூலம் வலைப்பூக்களை உருவாக்கி தங்களின் எண்ணங்களை பகிர்ந்து வருகின்றனர்.

பிளாக்கர் தளத்தின்(Blogger site) மூலம் உருவாக்கும் வலைப்பூக்களை கணினியில் இருந்துதான் மேம்படுத்திக்கொண்டிருக்கிறோம்(update). இதுவரைக்கும் இப்படித்தான் நடந்துகொண்டிருக்கிறது. இனி நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கும் iPhone, iPad, iPod எதுவாக இருந்தாலும் உங்கள் வலைப்பூவை அதிலிருந்தே நிர்வகிக்கலாம். மேன்படுத்தலாம். 

ஆப்பிள்(APPLE ) நிறுவனத்தார் உருவாக்கி வெளியிட்ட ஐபோன்கள் முதல் அனைத்து ஐபோன்களிலும் உங்கள் வலைப்பூவை உருவாக்கி, தினமும் உங்கள் பதிவுகளை எழுதி வெளியிடலாம்.

இனி நீங்கள் உங்கள் கையில் வைத்திருக்கும் iPhone, iPad, iPod போன்ற எதுவாக இருந்தாலும் இந்த மென்பொருளை பாவிப்பதன் மூலமாக உங்கள் வலைப்பூவை எளிதாக கையாள முடியும்.
இந்த மென்பொருளில் உள்ள வசதிகள் ஒரு சில:

1. உங்கள் கணக்கில் உள்ள ஒன்றுக்கும் மேற்பட்ட வலைப்பூக்களையும் கையாளும் வசதி.
2. படங்களை அப்லோட் செய்யும் வசதி(UPload Images)
3. லேபிள்களை சேர்க்கும் வசதி, (Add Label)
4. உங்கள் இருப்பிடம் பற்றிய தகவல்களை சேர்க்கும் வசதி. (Facility to add your location information)
5. பதிவுகளை பதிவேற்றும் வசதி.(write post)
6. பதிவேற்றிய பதிவுகளை வெளியிடும் வசதி.(Publish Post)
7. பதிவேற்றிய பதிவுகளை சேமிக்கும் வசதி. (Draft Post)
8. சேமித்த பதிவுகளை மீண்டும் வெளியிடும் வசதி..(Publish Draft post)

இந்த வசதிகளை அனைத்தையும் உள்ளடக்கிய உங்கள் iPhone, iPad, iPod பயன்படுத்தக்கூடிய வகையில் அமைந்த இந்தச் சிறப்பு மென்பொருளைத்  மென்பொருளைத் தரவிறக்க:
குறிப்பு: இந்த மென்பொருள் உங்கள் iPhone, iPad மற்றும் iPod களில் இயங்க iOS 3.1.3 இயங்குதளம் அல்லது அதற்கு பின் வந்த புதிய இயங்குதளம் இருக்க வேண்டும்.  

ரோஜக்டர்(projector and portable projector) உருவான கதை..!



portable projector
KinetoscopeKinetoscope old projectorஎன்னதான் கணினி, டிவி என இருந்தாலும் சினிமாப் பார்ப்பதற்கு சரியான இடம் எது என்றால் திரையரங்குதான். அகன்ற வெண்திரையில் படங்களைப் பார்க்கும் அனுபவமே அலாதியானது. வீட்டிலேயே இப்போது படம்பார்ப்பதற்கான சாதனங்களைக் கொண்டுவந்துவிட்டாலும், திரையில் பார்க்கும் அனுபவமே தனிதான். ஒரு நல்ல திரைப்படத்தை குடும்பத்தோடு திரையங்கிற்குச் சென்று பார்த்துவிட்டு வரும் திருப்தி இருக்கிறதே..அது உண்மையிலேயே குடும்பத்தாருடனான உறவை, நட்பை வலுப்படுத்துகிற ஒரு காரணியாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.
அமெரிக்காவில் கூட இதுபோல 37,000 மேற்பட்ட திரையரங்குகள் நிறைய இருக்கின்றன. சரி இந்த மாதரியான திரையரங்களில் படங்கள் எப்படி திரையிடப்படுகின்றன? Simple Projector என்னும் கருவியின் மூலம் தான் படச்சுருளை இயக்கி படத்தைக் காட்டுகின்றனர்.



புரோஜக்டர் உருவான விதம் மற்றும் அது செயல்படும்விதம் ஆகியவற்றைப்  பற்றிப் பார்ப்போம்.

திரைப்படத் தொழில்நுட்பத்திற்கு முக்கிய வசதியே நமது கண்களின் காட்சியை நிலைநிறுத்தும் தன்மை தான். இயற்கையாகவே நாம் பார்க்கின்ற ஒரு காட்சி, பார்த்த பின்னும் சில கணங்கள் அதாவது ஒரு வினாடியில் 20ல் 1 பங்கு நேரம் (1/20th of a second) நம் விழியில் நிற்கிறது. இந்த அறிவியல் அடிப்படை உண்மையே திரைப்படத்திற்கு அடிப்படை ஆதாரம்.
ஒரு படத்தை காட்டிக் கொண்டிருக்கும் போது, வினாடியில் இருபதில் ஒரு பங்கு பகுதி நேரத்திற்குள் அதே போன்ற மற்றொரு படத்தை அதே இடத்தில் காட்டினால் படம் மாறியது கண்களுக்குத் தெரியாது என்ற அடிப்படையில் 1834ம் ஆண்டு வில்லியம் ஜார்ஜ் ஹார்னர்(William George Horner) பேப்பரில் வரைந்த படங்களை ஒரு டிரம்மில்(Drum) உள்பக்கமாக ஒட்டி, படங்களுக்கிடையில் நீள் வடிவில் துளையிட்டு, டிரம்மை சுழல விட்டு வெளியிலிருந்து அந்த துளைகள் வழியாகப் பார்த்தால் அந்த படங்கள் இடைவெளியில்லாமல் தொடர்ந்து வருவது போல் ஒரு கருவி செய்தார்.


இதுவே முதல் ப்ரொஜக்டர்(First Projector) என்று சொல்லலாம். இதற்கு ஜோட்ரோஃப் என்று பெயரிடப்பட்டது. ஆனால் 1891ல் தாமஸ் ஆல்வா எடிசன் கைனடோஸ்கோப்(Kinetoscope) என்ற கருவியை உருவாக்கிய பின் எல்லாமே மாறிவிட்டது. அதில் படச்சுருளை சிறிய மோட்டார் மூலமாக ஒரு விளக்கின் முன் ஓட வைத்தார். இன்றைய ப்ரொஜக்டர்கள் இதே நுட்பத்தை தான் பயன்படுத்துகின்றன.

ப்ரொஜக்டரில் படங்கள்(pictures) வினாடியில் ஒரு பகுதி நேரத்திற்கு விளக்கு வெளிச்சத்தின் முன் நிறுத்தப்படுகிறது. மிக பிரகாசமான வெளிச்சம்(Very bright light) அந்த படத்தை லென்ஸ்(lens) வழியாக திரையில் பெரிதாகக் காட்டுகிறது.

ஒரு அடி நீள பிலிமில் 16 படங்கள் வரும். ஒரு வினாடி நேரத்திற்குள் 24 படங்கள் ப்ரொஜக்டரில் ஓடுகிறது. ஆக திரையில் நாம் பார்க்கும் ஒவ்வொரு வினாடிக்கும் ஒன்றரை அடி படச்சுருள் தேவைப்படுகிறது. ஒரு நிமிடத்திற்கு 90 அடி, ஒரு மணி நேரத்திற்கு 5,400 அடி (கிட்டதட்ட 1.8 கிலோமீட்டர்! )

இரு படங்களுக்கு இடையிலான கருப்பு பட்டை ஓடும் போது ப்ரொஜக்டரில் விளக்கிற்கு முன் ஒரு இறக்கை (ஷட்டர்-shutter) வெளிச்சத்தை மூடி திறக்கிறது. இதுவும் ஒரு வினாடிக்கு 24 முறை இயங்கும். இது இல்லாவிட்டால் படம் குதிப்பது போல இருக்கும்.

தற்போது புதுவிதமான தொழில்நுட்பத்தில் திரையில் காண்பிக்கக்கூடிய வகையில் projector -கள் வந்துவிட்டன. குறிப்பாக சொல்வதென்றால் portable projector கள். இத்தகைய மின்னணு தொழில்நுட்பத்தில் இயங்ககூடிய புரோஜக்டர்கள் அனைவருக்கும் கிடைக்கும் வகையில் விற்பனைக்கு வந்துள்ளது.

மின்னணு ஒளிப்படங்களையே இப்போது திரையிட்டுக் காண்பிக்கின்றனர்.

செல்போனில் எடுக்கும் வீடியோ படங்கள், போட்டோக்கள்.. இப்படி உடனுக்குடனேயே திரையில் போட்டுக் காண்பிக்கும் வகையில் கூடிய வசதிகளும் வந்துவிட்டன. ஒரு பொருளின் கண்டுபிடிப்பு தற்போதைய தொழில்நுட்பத்தில் எவ்வளவு எளிமையாகியிருக்கிறது என்று பாருங்கள்.. காலம் வேகமாக, விரைந்து செல்கிறது.. யாருடைய துணையையும் எதிர்பார்க்காமல்...!!!!

தற்போதைய மின்னணு தொழில்நுட்ப புரொஜக்டர்களின் படங்கள் ஒரு சில..!!


portable projector

portable projector
portable projector


portable projector

portable projector


பதிவு பயனுள்ளதாக இருந்தால் சமூக தளங்களில் பகிர்ந்து உங்கள் நண்பர்களுக்குத் தெரியப்படுத்துங்கள். நன்றி நண்பர்களே..!!

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews