தகவல் முறைமை - 3
முறைமை ஒன்றில் தீர்மாணம் எடுக்கம் நிலை
1. அதியுயர் முகாமைத்துவம் (Top level Management)
2. மத்திய தர முகாமைத்துவம் (Middle level Management)
3. களநிலைப்பகுதி (Operational level/Low level Management)
களநிலைப்பகுதி (Operational level/Low level Management)
இங்கு நன்கு திட்டமிடப்பட்ட தகவல்கள் தேவையாக இருப்பதுடன் அதனை தொகுதியல் இருந்தே பெற்றுக்கொள்வர்
உ-ம் பாடசாலை வகுப்பறை ஒன்றின் ஆசிரியர் நிலை.
மத்திய தர முகாமைத்துவம் (Middle level Management)
இவர்கள் முறைமை ஒன்றினை கண்கானித்தல் கட்டுப்படுத்தல் போன்ற யெற்பாடுகளை மேற்கொள்வர். இவர்களுக்கு குறைந்தளவு தகவல் பொதுமானது.
உ-ம் பிரதி அதிபர், பகுதிதலைவர்
அதியுயர் முகாமைத்துவம் (Top level Management)
இவர்களுக்கு நன்கு வடிகட்டப்பட்ட சுருக்கமான நேரடியாக பயன்படத்தக்க தகவல்கள் தேவைப்படும் தேவை ஏற்படும் பொழுது முறைமைக்கு வெளியே இருந்து தகவல்களை பெற்று இறுதி தீர்மாணத்தினை மேற்கொள்வர். ஆனாலும் இவர்கள் சுயமாக செயற்பட முடியாததாக இருப்பர்.
உ-ம் பாடசாலை அதிபர்.