Ubuntu update செய்யப்பட்ட கோப்புகளை தேவையான போது பயன்படுத்தும் முறை

Ubuntu வில் update செய்யப்படும் போது தரவிறக்கம் செய்யப்படும் கோப்புக்கள் கணினியில் நிலையாக பேணப்படுகிறது. இதேபோல் Software center ஊடாக உள்ளீடு செய்யப்படும் மென்பொருட்களும் நிலையாக பேணப்படுகின்றது. இதைன நாம் பிரதி செய்து வைத்திருப்போம் எனில் எமக்கு தேவையான போது மீண்டும் மீணுடும் பதிவிறக்கம் செய்யாமல்...