Gmail இல் படத்துடன் கூடிய Mail இனை அனுப்புவதற்க்கு
mail இனை அனுப்பும்பொழுது படத்தினை Attach file ஆக அனுப்பியிருப்பீர்கள். Attach file ஆக இல்லாமல் படங்களுடன் கூடிய Mail இனை அனுப்புவதற்க்கு Gmail இல் வசதி தரப்பட்டுள்ளது.இதனை Gmail setting பகுதியினுள் சென்று எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி...