Gmail இல் படத்துடன் கூடிய Mail இனை அனுப்புவதற்க்கு
mail இனை அனுப்பும்பொழுது படத்தினை Attach file ஆக அனுப்பியிருப்பீர்கள். Attach file ஆக இல்லாமல் படங்களுடன் கூடிய Mail இனை அனுப்புவதற்க்கு Gmail இல் வசதி தரப்பட்டுள்ளது.இதனை Gmail setting பகுதியினுள் சென்று எவ்வாறு உருவாக்குவது என்பது பற்றி பார்ப்போம். இதேபோன்று வேறுபல வதிகளையும் நீங்கள் உருவாக்கி கொள்ள முடியும். உதாரணமாக Animation symbol களுடன் கூடிய எழுத்துருக்களையும் இது போன்று இணைத்துக்கொள்ள முடியும்.
Step1setting பகுதியினுள் General, Accounts and Import, Labels, Filters, Chart ..... போன்ற பல Tab களைஉள்ளடக்கிய Menu காணப்படும். இதில் Labs இனை தெரிவு செய்க.
Step2:
இதில் Insert images என்ற பகுதியினை Enable ஆக தெரிவு செய்யவும்.(இதேபோன்றுExtra Emoji என்பதனை Enable ஆக தெரிவு செய்து Animation symbol களுடன் கூடிய எழுத்துருக்களையும் இது போன்று இணைத்துக்கொள்ள முடியும்.)
Step3
தற்பொழுது நீங்கள் இணைத்துக்கொண்ட புதிய வசதிகளுக்குரிய Icons கள் compose mailபகுதியில் உள்ள Toolbar இல் உருவாகி இருப்பதினை அவதானிக்க முடியும்.
0 comments:
Post a Comment