பிளாக்கரில் விளம்பரங்கள் வைக்க சூப்பர் ட்ரிக்

வணக்கம் நண்பர்களே.. பிளாக்கரில் ஒரு பயனுள்ள வசதி.. விளம்பரங்கள் வைப்பது. நம்முடைய தளத்தை நிறையபேர் படிக்கும்போது தளமானது பிரபலமடையும். அவ்வாறு பிரபலமான தளத்திற்கு google adsense, chitka, AdSense, Text Link Ads, AdBrite, LinkWorth, Amazon போன்ற நிறுவனங்கள் வலைத்தளங்களுக்கான ஆட்சென்ஸ் தருகிறது....