Windows7 Tips க்கான இலவச PDF File
83 உதவிக்குறிப்புக்களை உள்ளடக்கிய இலவச PDF Fileஇனை Chris Pirillo என்னபவரின் முயற்சியினால் வெளியிடப்பட்டுள்ளது. இது Windows7 பாவனையாளருக்கு மிகவும் உதவிகரமானதாக அமையும் என்பதனால் அதனை பதிவிறக்கம் செய்வதற்க்கான சுட்டி இங்கு தரப்படுகின்றது. இது இலவசமாக 40 பக்கங்களைக்கொண்ட ஒரு PDF Fileஆகும்.