தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, July 30, 2015

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 6

கணினியைப் பற்றி சற்று விவரம் அறிந்தவர்கள் நேரடி அணுகு நினைவகம் "RAM" (Random Access Memory) என்னும் கணினிப் பாகத்தைப் பற்றியும் அதன் அளவு அதிகமாக இருப்பின் கணிணியின் வேகமும் கூடுதலாக உதவும் என்பதையும் அறிவர். நே.அ.நி. (‘RAM’) என்பது ஒரு வன்பொருள் (Hardware), எனவே இதன் அளவைக் கூட்ட வேண்டுமாயின், கூடுதல்...

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 5

கணினியின் நினைவகத்தை ஒருங்கமைப்பதன்(‘Defragment’) மூலம் நம்முடைய கணினியின் செயல் வேகத்தைக் கூட்ட முடியும். நினைவக ஒருங்கமைப்பு என்றால் என்ன? நூறு பேர் அமரும் அளவில் ஓர் அரங்கம் இருக்கிறது.  அதில் முதலில் வரும் பத்து, இருபது பேர் வரிசையாகவா உட்கார்வார்கள்?  தங்களுக்குப் பிடித்த இடத்தில்...

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 4

உங்கள் கணினியின் திரையில் அதிக எண்ணிக்கையில் சின்னங்களை (‘Icon’) வைத்திருப்பது கணினியின் வேகத்தை மட்டுப்படுத்தும். எப்படி? கணினித் திரையில் உள்ள சின்னங்கள் அனைத்தையும் பயனர் அடிக்கடி பயன்படுத்துவார் என்பதால் கணினி தொடங்கும்போது இச்சின்னங்களின் நினைவக முகவரிகளைத் தேடிச் சென்று அதுவே எடுத்து வந்து...

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 3

அடிக்கடி இணையத்தைப் பயன்படுத்துபவரா நீங்கள்?  உங்கள் கணினியின் வேகம் நாளுக்கு நாள் குறைந்து வருவதாக உணர்கிறீர்களா?  அதன் வேகத்தைக் கூட்ட இதோ ஓர் எளிய வழி: ‘Start’ பொத்தானை அழுத்தி ‘Run’ என்னும் சுட்டியைத் தேர்ந்துகொள்ளுங்கள். அதில் உள்ள வார்த்தைப் பெட்டியில் ‘%tmp%’ எனத் தட்டச்சிட்டு ‘Ok’...

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 2

‘நன்றாக இயங்கிக் கொண்டிருந்த என்னுடைய கணினியின் வேகம் இப்போது வெகுவாகக் குறைந்துவிட்டது.  கணினியைத் தொடங்குவதற்கே நான் சில மணித்துளிகள் காத்திருக்க வேண்டியிருக்கிறது’ என்று கவலைப்படுகிறீர்களா?  கவலையை விடுங்கள்.  உங்கள் கணினி தொடங்க எடுத்துக்கொள்ளும் நேரத்தை நாம் எளிதாகக் குறைத்து...

கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 1

பல செயலிகளை ஒரே நேரத்தில் கணினியில் பயன்படுத்துபவரா நீங்கள்?  கணினியின் வேகம் வெகுவாகக் குறைந்து விட்டது;  அதன் செயல் வேகத்தைக் கூட்ட என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்களா?  கவலையை விடுங்கள்.  கீழுள்ள படிநிலைகளைக் கையாண்டு உங்கள் கணினியின் வேகத்தை எளிதாகக் கூட்டி விடலாம். இப்பதிவில்...

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews

65833