தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Wednesday, July 2, 2014

HTML கற்போம் - 1

HTML என்பது என்ன?
HTML என்பது இணைய பக்கத்தினை உருவாக்குவதற்கான ஒரு மொழியாகும்
  • Hyper Text Markup Language என்பதன் சுருக்கமே HTML ஆகும்
  • HTML  ஒரு markup மொழி என அழைப்பர்
  • ஒரு markup மொழி ஒரு தொகுதி markup tags இனை கொண்டிருக்கும்
  • ஒவ்வரு tags உம் HTML document உள்ள உட்பகுதியினை விபரிப்பதற்கு பயன்படுத்தப்படும்.
  • HTML documents ஆனது HTML tags இனையும்  plain text கொண்டு காணப்படும்
  • HTML documents  இனை web pages என அழைப்போம்
HTML Tags
HTML markup tags இனை HTML tags என அழைப்பர்
  • HTML tags உள்ள keywords (tag names) இனை angle brackets ( <html>) இனால் குறிக்கர்
  • HTML tags ­­பொதுவாக சோடிகளாக காணப்படும் (<b> and </b>)
  •  சோடிகளாக காணப்படும் tag இல் முதலாவது tag start tag எனவும்,இரணடாவது tag end tag எனவும் அழைப்பர்.
  • இரன்னடாவது tag இல் forward slash அப்புறமாக tag name காணப்படும்
<tagname>content</tagname>

Web Browsers

web browser ( Google Chrome, Internet Explorer, Firefox, Safari)இன் பயன்பாடு என்னவெனில் HTML documents இனை web pages ஆக மாற்றி தருவதாகும். browserஆனது HTML tags இனை வெளியீடாக காட்டாது tags இனால் வகைக்குறிக்கப்படும் உள்ளடக்கத்தினை web page இல் வெளிக்கட்டும்.
HTML Page Structure
<html>
<body>
<h1>This a heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
</body>
</html>


HTML Versions
Version
Year
HTML
1991
HTML+
1993
HTML 2.0
1995
HTML 3.2
1997
HTML 4.01
1999
XHTML 1.0
2000
HTML5
2012
XHTML5
2013
Writing HTML Using Notepad or TextEdit
HTML editor ஆக பின்வருவனவற்றுல் எதாவது ஒன்றினை பயன்படுத்த முடியும்:
  • Adobe Dreamweaver
  • Microsoft Expression Web
  • CoffeeCup HTML Editor
  • Notepad
Notepad (Windows) or TextEdit (Mac) போன்றவற்றினை HTML editor ஆக பயன்படுத்துவது இலகுவானதுபின்வரும் படிமுறைகள் ஊடாக web pageஇனை Notepad இல் இலகுவாக உருவாக்க முடியும்.
Step 1: Start Notepad
Step 2: Edit Your HTML with Notepad
Step 3: Save Your HTML
பின்வரும் எதாவது ஒரு file extension ஆக .htm or .html. இனை பயன்படுத்தி சேமிக்கவும்.
Step 4: சேமிக்கப்பட்ட  HTML இனை உங்களது Browser இல் திறந்து கொள்ளவும்

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews