HTML கற்போம் - 1
HTML என்பது என்ன?
HTML என்பது இணைய பக்கத்தினை உருவாக்குவதற்கான ஒரு மொழியாகும்
HTML Tags
HTML markup tags இனை HTML tags என அழைப்பர்
Web Browsers
web browser ( Google Chrome, Internet Explorer, Firefox, Safari)இன் பயன்பாடு என்னவெனில் HTML documents இனை web pages ஆக மாற்றி தருவதாகும். browserஆனது HTML tags இனை வெளியீடாக காட்டாது tags இனால் வகைக்குறிக்கப்படும் உள்ளடக்கத்தினை web page இல் வெளிக்கட்டும்.
HTML Page Structure
<html>
<body>
<h1>This a heading</h1>
<p>This is a paragraph.</p>
<p>This is another paragraph.</p>
</body>
</html>
HTML Versions
Version
|
Year
|
HTML
|
1991
|
HTML+
|
1993
|
HTML 2.0
|
1995
|
HTML 3.2
|
1997
|
HTML 4.01
|
1999
|
XHTML 1.0
|
2000
|
HTML5
|
2012
|
XHTML5
|
2013
|
Writing HTML Using Notepad or TextEdit
HTML editor ஆக பின்வருவனவற்றுல் எதாவது ஒன்றினை பயன்படுத்த முடியும்:
Notepad (Windows) or TextEdit (Mac) போன்றவற்றினை HTML editor ஆக பயன்படுத்துவது இலகுவானது. பின்வரும் 4 படிமுறைகள் ஊடாக web pageஇனை Notepad இல் இலகுவாக உருவாக்க முடியும்.
Step 1: Start Notepad
Step 2: Edit Your HTML with Notepad
Step 3: Save Your HTML
பின்வரும் எதாவது ஒரு file extension ஆக .htm or .html. இனை பயன்படுத்தி சேமிக்கவும்.
Step 4: சேமிக்கப்பட்ட HTML இனை உங்களது Browser இல் திறந்து கொள்ளவும்
0 comments:
Post a Comment