இணைய இணைப்பு இல்லாமல் Windows Update செய்வதற்கு
Windows Update இனை பதிவிறக்கம் செய்து இணைய இணைப்பு இல்லாதபோது Windows Update செய்வதற்க்கான வழிமுறை.
- Windows Update down loader இனை இயக்கவும் பின்னர் Update பட்டியல் மீது double click செய்துCompressed UL file installed என்ற massage window வினை OK செய்யவும்.( .net frame work install செய்ய வேண்டி இருப்பின் அதனையும் download செய்து install செய்யவும்.
- Windows Update down loader window வில் உள்ள list இல் இருந்து உங்களுக்கு தேவையான update file இனை தெரிவு செய்து கொள்ளவும்.
- download என்ற button இனை Click செய்து உமது கணினியில் ஒரு புதிய folder இனுல் Save செய்து கொள்ளவும்.
- download செய்யப்பட்ட file உள்ள application file இனை double click செய்து உமது OS இனை updateசெய்ய முடியும்.
- இதனை CD யில் பதிவு செய்வதன் மூலம் உமக்கு வேண்டிய நேரத்தில் Update செய்ய முடியும்.