ப்ளாக்கர் : பதிவை சுற்றி பார்டர் அமைப்பது எப்படி ? ( Post around borders )

ப்ளாக் எழுதும் நண்பர்கள் அனைவரும் தங்களுக்கு பிடித்த வார்ப்புருவை(template) தேர்ந்தெடுத்து பயன்படுத்துவார்கள் ... சிலர் ப்ளாக் கொடுக்கும் சாதாரண வார்ப்புருவை (simple template) பயன் படுத்துவார்கள் ... அப்படி நாம் பயன்படுத்தும் டெம்ப்ளேட் பார்க்க அவ்வளவு ஒன்றும் அழகாக இருக்காது ...
ஓரளவு இருக்கும்...