இணைய Browserகளுக்கு கடவுச்சொல்(password) கொடுத்து பாதுகாக்க வேண்டுமா?
இவ் Internet lock மென்பொருளின் மூலம் Firefox,internet Explorer,Opera,Chrome,Flockபோன்ற பிரவுசர்களுக்கு கடவுச்சொல்(Password) கொடுத்து மற்றவர்கள் உபயோகிக்காமல் பாதுகாக்கலாம்.
இவ் Internetமென்பொருளை Install செய்வதற்கான படிமுறைகள் பின்வருமாறு.
- கீழுள்ள லிங்கின் மூலம் மென்பொருளை பதிவிறக்கிக் கொள்ளவும்.
- பின்னர் பதிவிறக்கிய போலடரினை பண்ணவும்.
- அதற்குள் Internet lock.exeஎனும் பைலை Double clickசெய்து Installசெய்யவும். இறுதியில் இவ் மென்பொருளை வாங்கவா அல்லது Trial Virsionனை பயன்படுத்தப் போகின்றீர்களா எனக் கேட்டும்.
- அதற்கு எமது Unzipசெய்த போல்டரினுள் இருக்கு Keygenனை திறந்து அதில் Generateபண்ணியுள்ள Serial Keyயினை Copyபண்ணி Pasteபண்ணவும்.
- அதன் பின்னர் Registerஎன்பதை கொடுக்கவும்.
சரி தற்போது இவ் மென்பொருள் செயற்படுவதற்கு தயார். மென்பொருளை திறந்து வரும் Windowவில் நாம் கடவுச் சொல் கொடுக்க வேண்டிய பிரவுசர்களை தெரிவு வெய்து எமது தேவைக்கெற்ப Optionகளை கொடுத்தால் சரி. நீங்கள் இவ் மென்பொருளை Installசெய்யும் போது ஓர் admin password கொடுக்கச் சொல்லி கேட்டும். நீங்கள் கொடுத்த admin passwordனை நீங்கள் கொடுத்தால் தான் இவ் மென்பொருளிற்குள் நீங்கள் உள் நுளையலாம்.
0 comments:
Post a Comment