கம்ப்யூட்டரில் மறைப்பதற்கு ?
USB PORT அனைவருக்கும் பயனுள்ளதாக இருந்தாலும் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகம் போன்ற இடங்களில் USBனை பயன்படுத்தவது தடை செய்யப்பட்டு இருக்கும்.கணணியில் வைரசால் பாதிப்பு வந்து விடும் என்பதற்காக USB PORTனாது DISABLE செய்யப்பட்டு இருக்கும்.
இதனை WINDOWSஇல் DISABLE செய்வதற்கு:
இதனை WINDOWSஇல் DISABLE செய்வதற்கு:
[ 1 ] முதலில் REGISTRY EDITOR செல்ல வேண்டும். இங்கு செல்ல RUN----->TYPE "regedit" என டைப் செய்யவும்.
[ 2 ] அதன் பின் HKEY_LOCAL_MACHINE->SYSTEM->CurrentControlSet->Services->UsbStor. இந்த PATHக்கு சென்று பின் START என்பதை இரண்டு முறை கிளிக் செய்ய வேண்டும்.
[ 3 ] அடுத்து வரும் விண்டோவில் HEXDECMIAL VALUE வை SELECT செய்து VALUE DATA என்ற இடத்தில் "4" என்று மாற்ற வேண்டும்.
[ 4 ] அதன் பின் OK கொடுத்து கணணியை RESTART செய்ய வேண்டும். இதில் கவனிக்க வேண்டியவை 4 என்ற இடத்தில் மாற்றம் செய்வதற்கு முன் இருந்த எண்ணை நினைவில் கொள்ள வேண்டும். அதுதான் ENABLE செய்ய வேண்டிய எண்.
0 comments:
Post a Comment