FAT32 to NTFS
Hard disk அல்லது flash drive இன் file format ஆனது FAT32 ஆக காணப்பட்டால் நாம் சேமித்து வைத்திருக்கும் தரவுகளை அழிக்காமலும் அல்லது வேறு இடத்துக்கு copy செய்யாமலும் இலகுவாக file format இனை மாற்ற முடியும்.
முதலில் நாம் command line prompt க்கு மாறி ( accessories -> command prompt)
convert/? என்ற command இனை பயன்படித்தி syntax சரி பார்த்துக்கொள்ளவும்
பின்னர் convert E:/FS:NTFS என்ற command இனை பயன்படித்தி தேவையான drive இனை(இங்கு E drive ) இலகுவாக NTFS ஆக மாற்ற முடியும்.

0 comments:
Post a Comment