தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, January 28, 2012

ஸ்மார்ட் போன் மற்றும் டேப்லட்களை சுத்தம் செய்வது எப்படி?

 இன்று நம் அன்றாட வாழக்கையில் நாம் அதிகம் பயன்படுத்தும் சாதனங்களாக ஸ்மார்ட்போன் மற்றும் டேப்லெட்கள் மாறி வருகின்றன. எப்பொழுதும் கையில் போன் உடன் இருப்பது நம் மக்களுக்கு ஒரு பழக்க தோஷம் ஆகிவிட்டது. குறிப்பாக இளம் வயதினர் கையில் எப்பொழுதும் போன்களுடன் தான் இருக்கிறார்கள். இப்படி நம் அன்றாட...

Friday, January 27, 2012

கூகுள் தேடலில் முழுமையான பலனை அறிந்துகொள்ள

                   நமக்குத் தேவையான இணையத்தளங்கள், பாடல்கள், படங்கள் போன்ற எந்தத் தகவல்களையும் இணையத்தில் இருந்து பெற்றுக் கொள்ள நாம் Google, Yahoo, Bing போன்ற தேடியியந்திரங்களையே பயன்படுத்துகின்றோம். இவற்றுள் நாம் பொதுவாக கூகுளையே பயன்படுத்துவதுண்டு. இத் தேடியியந்திரங்களில் நாம் தேடவேண்டியவற்றை சரியாகக் கொடுக்க தவறும் பட்சத்தில் நமது தேடுதலில்...

Saturday, January 21, 2012

இணையப் பக்கங்களை பி.டி.எப் ஆக மாற்ற

பல வேளைகளில் , நாம் பார்க்கும் போது பக்கங்களை அவை தரும் தகவல்களுக்காக, சேவ் செய்திட விரும்புவோம். அனைத்துப் பிரவுஸ்சர்களும் இதற்கான வசதியைத் தருகின்றன. பிரவுசரின் எடிட் மெனுவில் க்ளிக் செய்து கிடைக்கும் மெனுவில், சேவ் அல்லது சேவ் ஆஸை தேர்ந்தெடுத்து பைலை பதிந்திடலாம். ஆனால் இது எச்.டி.எம்.எல். பைலாகத் தான் இருக்கும். அவ்வாறு பதிவது நமக்கு உகந்ததாக இருக்காது. ஏனென்றால் தேவையற்ற பல விஷயங்களுடன், பைல்களுடன்...

Thursday, January 19, 2012

போலியான கோப்புகளை அழிக்க இலவச மென்பொருள்

ஒரே மாதிரி ஒன்றுக்கு மேற்பட்ட கோப்புகள் MP3, Image வடிவில் காணப்படும். அவைகள் உங்கள் கணணியின் இடத்தை அடைத்து விடும். இதனால் உங்கள் கணணியின் வேகம் குறைய காரணமாக இருக்கலாம். இந்த பிரச்சனையை தீர்க்க ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருளை வைத்து மிகவும் சுலபமாக தேடி கண்டுபிடித்து போலியான கோப்புகளை அழித்து விடலாம். இவற்றை உபயோகிப்பது மிகவும் சுலபம். IMAGES, AUDIO FILES, VIDEO FILES, ARCHIVES,...

Wednesday, January 18, 2012

பிளாக்கரில் Read More Option தானாக கொண்டு வர எளிய வழி…

பிளாக்கரில் Read more (அ) மேலும் வாசிக்க என்ற Option கொண்டு வர பல வழிகள் உள்ளன. ஆனால் நாம் எந்த Editing-ம் செய்யாமல் தானாகவே Readmore option முறையை கொண்டுவர வைக்க முடியும். மேலும் வாசிக்க.. எனும் வசதி பற்றி உங்களுக்கு முன்கூட்டியே தெரியும் என்று நினைக்கிறேன். அதாவது ஒரு பெரிய பதிவை சிறிய பத்திகளாக...

Wednesday, January 11, 2012

பென்ரைவை பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்

பென்ரைவ் என்பது இப்பொழுது கணணி உபயோகிப்பவர்கள் அனைவரும் உபயோகித்து கொண்டு இருக்கும் ஒரு பொருளாகும். இதன் மூலம் நமக்கு தேவையான கோப்புகளை சேமித்து கொண்டு மற்றவர்களுக்கோ அல்லது வேறொரு கணணியில் பதியவோ உபயோகப் படுத்தப்படுகிறது. இந்த பென்ரைவ்களில் என்ன பிரச்சினை என்றால், இதில் எளிதில் வைரஸ் பரவும் பாதிப்பு உள்ளது. ஆகையால் நம் கணணிக்கும் வைரஸ் பரவி விடுகிறது. நம் பென்ரைவ் பாதுகாக்க சிறந்த நான்கு மென்பொருட்கள்...

Tuesday, January 10, 2012

இரகசியமாகக் கண்காணிக்க வேண்டுமா?

இப்போது நீங்கள் யாரையாவது இரகசியமாக அவருக்குத் தெரியாமல் அவருடைய நடவடிக்கையை கண்காணிக்க வேண்டுமா? இதோ வந்து விட்டது. வயர்லெஸ் வீடியோ கெமரா. இதன் மூலம் நீங்கள் எங்கிருந்த படியும் கண்காணிக்கலாம். தேவைப்பட்ட இடத்தில் பசை போட்டு, இந்த கெமராவை ஒட்டி விட்டால் போதுமானது.  நேட்வேர்க் வசதி மூலம், எங்கிருந்தும் வீடியோவில் பதிவாகும் காட்சிகளை கண்காணிக்க முடியும். நவோடாவில் உள்ள லாஸ் வேகாசில் நடந்த நுகர்வோர்...

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews

65825