மை பிச்சர் மை மியூசிக் தேவையா ?
விண்டோஸ் ஒப்பிறேட்டிங் சிஸ்டம், சில ஆண்டுகளாக நமக்கு வசதிகளைக் கூடுதலாகத் தரும் நோக்கத்தில், சில போல்டர்களை உருவாக்கித் தருகிறது. அவற்றில் "My Pictures" மற்றும் "My Music" ஆகியவை குறிப்பிடத்தக்கவை. இவை நம்முடைய டிஜிட்டல் படங்களுக்கும், பாடல்களுக்குமானவை. ஆனால் சிலருக்கு நாம் நம் விருப்பப்படும் வகையில் வேறு பெயர்களில் போல்டர்களை உருவாக்கி, படங்களையும் பாடல்களையும் சேவ் செய்து...