உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க

இத்தனை
தொடர் மூலம் எளிமையான அக்குபிரஷர் பயிற்சிகளை நீங்கள் தெரிந்து
கொண்டிருப்பீர்கள். அவற்றில் பலவற்றை முயற்சி செய்து பார்த்திருப்பீர்கள்.
அந்தப் பயிற்சிகள் தந்த அற்புத நிவாரணத்தை பலர் அனுபவித்து இருப்பீர்கள்.
‘இதுக்கெல்லாம் நமக்குப் பொறுமை இல்லைப்பா’ என்று...