தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Thursday, May 30, 2013

Redirect webpage to new URL

எவ்வாறு உங்களது URL க்கு உங்களால் உருவாக்கப்பட்ட Webpage இனை Redirect செய்வதற்கான ஓர் சிறிய php Cording இதோ.

இதனை note pad இல் copy செய்து index.php என save செய்து குறித்த web folder இனுள் upload செய்யவும்.



இங்கு http://www.karaninfotech.com என்ற இடத்தில் உங்களது URL உம், new/index.html என்பது உங்களது web folder இனுள் காணப்படும் new என்ற உப folder இனுள் புதிதாக உருவாக்கப்பட்ட Webpage க்குரிய கோப்புக்கள் காணப்படும் ஆயின் அப்புதிய Webpage க்குரிய index file இனையும் குறிக்கும்.

புதிய Webpage க்குரிய index file, php file ஆக காணப்படும்மாயின் index.php எனவும், html file காணப்படும்மாயின் index.html மாற்றப்படல் வேண்டும்.

இனி உங்களது browser இனை பயன்படுத்தி உங்களது URL இனை type செய்து browse செய்யவும், உங்களுது address bar ”URL”/new/index.html என Redirect செய்யப்படுவதினை அவதானிக்க முடியும்.

உதாரணமாக http://www.karaninfotech.com என்பது http://www.karaninfotech.com/new/index.html என Redirect செய்யப்படும்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews