தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Monday, December 23, 2013

உங்கள் ஞாபக சக்தியை அதிகரிக்க

இத்தனை தொடர் மூலம் எளிமையான அக்குபிரஷர் பயிற்சிகளை நீங்கள் தெரிந்து கொண்டிருப்பீர்கள். அவற்றில் பலவற்றை முயற்சி செய்து  பார்த்திருப்பீர்கள். அந்தப் பயிற்சிகள் தந்த அற்புத நிவாரணத்தை பலர் அனுபவித்து இருப்பீர்கள். ‘இதுக்கெல்லாம் நமக்குப் பொறுமை இல்லைப்பா’  என்று...

உங்கள் வலைபூவை பிரபலப்படுத்த, தொழில்நுட்ப டிப்ஸ் – SEO Tips. Buzz this

உங்கள் வலைபூவை பிரபலப்படுத்த, அனைவரும் பார்க்கும் வண்ணம் கிடைக்க செய்ய நிறைய தொழில்நுட்ப வழிகள் உள்ளன, கீழே நான் கூறி இருக்கும் வழிகளை பின்பற்றீனால், உங்கள் வலைபூவை மேலும் பிரபலப்படுத்தலாம், 1. Search Engine Optimization or SEO என்பது பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அதாவது உங்கள்...

Wednesday, December 18, 2013

Send To மெனுவில் உங்கள் போல்டர் !!

விண்டோஸ் எக்ஸ்பீயில் ஒரு பைல் மீது ரைட் க்ளிக் செய்ய வரும் மெனுவில் Send To எனும் கமாண்ட் இருப்பதை நீங்கள் அறிவீர்கள். இந்த Send To கமாண்ட் மூலம் ஒரு பைலை இலகுவாக இ-மெயில் செய்யவோ, டெஸ்க்டொப்பிற்கு ஒரு Shortcut ஐ உருவாக்கவோ, அல்லது புலொப்பி ட்ரைவ் அல்லது பென் ட்ரைவிற்குப் பிரதி செய்யவோ முடியும். சில வேளைகளில் அந்த பைலின் பிரதியொன்றை குறிப்பிட்ட ஒரு போல்டரில் சேர்க்க வேண்டிய தேவையும் ஏற்படலாம்....

Hibernation - Stand by என்ன வேறுபாடு?

கணினியில் எம்.எஸ்.வர்ட், எக்ஸல், மீடியா ப்ளேயர், வெப்பிரவுஸர் என ப்ல எப்லிகேசன்களை ஒரே நேரத்தில் திறந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறீர்கள். திடீரென உங்களுக்கு வேறொரு வேலையாக வெளியில் செல்ல வேண்டிய தேவை ஏற்படுகிறது. அப்போது திறந்திருக்கும் எல்லா எப்லிகேசன்களையும் மூடி விட்டு கணினியை நிறுத்தி...

Macro என்றால் என்ன?

ஒரு ஹோட்டலுக்கு தினமும் போகிறீர்கள். ஒரு பீஸா, இரண்டு ரோல்ஸ், ஒரு டீ என்று ஒவ்வொரு நாளும் தவறாமல் அதே ஹோட்டலில் ஓடர் செய்து சாப்பிடுகிறீர்கள். ஒரு நாள் உங்களைப் பார்த்ததுமே ஹோட்டல் சர்வர், “வழக்கம் போல் தானே ஐயா?” எனக் கேட்கிறார். “ஆம்” என்று நீங்கள் தலையசைக்க சர்வர் செயற்படுத்துவது...

Cookies என்றால் என்ன?

பல வினாக்கள் கொண்ட ஒரு இணையதளத்தைப் பார்வையிடுகிறீர்கள். முதல் வினா முதல் பக்கத்திலும் இரண்டாவது மூன்றாவது வினாக்கள் அடுத்தடுத்த பக்கங்களிலுமுள்ளதாக வைத்துக் கொள்வோம். இரண்டாவது பக்கதிற்குச் செல்லும்போது முதல் பக்கத்தில் இருந்த கேள்விக்கான விடையைத் தெரிவு செய்தவரே இரண்டாம் பக்கத்தை...

எதற்கு இந்த System Restore ?

புதிதாக ஒரு பயன்பாட்டு மென்பொருளை நிறுவும்போது (install) அல்லது அதனை புதுப்பிக்கும் (update) போது உங்கள் கணினியை ஒரு மாற்றத்யதிற்கு உட்படுத்துகிறீர்கள். இந்த மாற்றம் சில வேளைகளில் கணினியின் இயக்கத்தில் பாதிப்பை உண்டாக்கி கணினி முன்னர் போல் செயற்பாடாமல் போகவும் இடமுண்டு. இது ...

ISO பைல் என்றால் என்ன?

ஐ.எஸ்.ஓ பைல் அல்லது ஐ.எஸ்.ஒ இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடி யின் விம்பம் அல்லது பிரதி எனலாம். சிடி அல்லது டிவிடியில் அடங்கியிருக்கும் அனைத்து டேட்டாவையும் ஒரே பைலாக ஐ.எஸ்.ஒ பைலில் உள்ளடக்கி விடலாம். ISO என்பது International Organization for Standardization என்பதைக் குறிக்கிறது. இது .ISO எனும் பைல் `ட்டிப்பைக் (file extension) கொண்டிருக்கும். ஐ.எஸ்.ஓ பைல் என்பது ஒரு சிப் (zip) பைல் அல்லது...

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews