தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, February 28, 2012

Nokia Mobile Secret Codes

*#06# - Display the IMEI (Standard GSM command, works on all phones)    *#0000- Display the firmware version and date    *#92702689# - உங்கள் serial number, made, நீங்கள் வாங்கிய நாள் அனைத்தும் பார்க்க    உங்கள் s40க்கான codes ; *#746025625# - Sim clock allowed status.    *#62209526#  - Display the MAC address of the WLAN adapter. This is available...

Friday, February 17, 2012

இணையத்தில் தகவல் தேடுவோருக்கு ..

ஒரே கணினியைப் பல பேர் பயன்படுத்தும் சூழலில் கூகில் அல்லது வேறு தேடல் பொறிகளைப் பயன்படுத்தி இணையத்தில் தகவல் தேடுவோர் பலருக்கும் ஒரு தலையிடியாக இருப்பது தகவல் தேடும் போது தாம் பயன்படுத்திய தேடற்சொல் (keywordஅடுத்தவர் பார்வைக்கும் போய்விடுவதே. அதாவது கூகில் தேடுபொறியின் முகப்புப்...

Thursday, February 16, 2012

Device Driver களை பேக்கப் எடுத்து கொள்ள மென்பொருள்

Device Drivers, கணினியில் உள்ள ஹார்டுவேர் பாகங்கள் இயங்குதளத்துடன் (Operating System) ஒத்திசைந்து இயங்க நிறுவப்படும் மென்பொருள்கள் ஆகும். பிரிண்டர், மதர் போர்டு , வெப் கேம் என்று எந்த பொருள் வாங்கினாலும் அதனுடன் Device Drivers CD வடிவில் தருவார்கள். அவற்றை கணினியில் நிறுவி கொள்ளலாம். ஒவ்வொரு ஹார்டுவேருக்கும்...

Wednesday, February 15, 2012

கணனியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள்

உங்கள் கணனியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஒரு மென்பொருள் உள்ளது. இணையவசதி மட்டும் இதற்கு போதுமானது. இதில் நீங்கள்   தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்ப்பது முற்றிலும் இலவசம்  இதில் நீங்கள் தமிழ் உட்பட உலகின் பல்வேறு மொழிகளில் நிகழ்ச்சிகளை நீங்கள் இலவசமாக பார்க்கலாம். இந்த மென்பொருளினை தரவிறக்கம் செய்து உங்கள் கணனியில் நிறுவிக்கொள்ள வேண்டும்.  இதில்...

Thursday, February 9, 2012

நாளைய உலகின் தொலைக்காட்சி - IPTV ?

செய்மதிதி தொலைக்காட்சி சேவை, கேபல் தொலைக் காட்சி சேவை, Direct-To-Home எனும் டீடிஹெச் சேவை, ஹைடெபினிசன் டிவி (High Definition TV) என்பன தொலைக்காட்சித் தொழில் நுட்பம் கண்ட முக்கிய வளர்ச்சிப் படிகள் எனலாம். தற்போது, இவற்றையெல்லம் பின்னே தள்ளி விட்டு தொலைக் காட்சி சேவை வழங்குவதில் பலமான...

Monday, February 6, 2012

ஏடிஎம் திருட்டை ஒழிக்க புதிய தொழில்நுட்பம்

ஏடிஎம் குறீயீட்டு எண் திருட்டை தடுக்கும் வகையில் “டிரை பின்” எனப்படும் புதிய தொழில் நுட்பம் விரைவில் அறிமுகப் படுத்தப்படவுள்ளது. இந்த தொழில் நுட்பத்தில் வண்ணங்கள், எண்கள் மற்றும் குறியீடுகளை பயன்படுத்தி விசைபலகை உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் ஒவ்வொரு முறையும் விசைபலகை மாற்றமடையும் வகையிலும்...

Sunday, February 5, 2012

மொபைல் தொழில்நுட்பம்

கைப்பேசியின் (Mobile Phone) முன்னெப்போதும் இல்லாத இன்று விரிவடைந்து இருக்கின்றது. காலத்துக்கு ஏற்ப மாறிக்கொண்டிருக்கும் செல்போன் தொழில்நுட்பத்தை தலைமுறை (Generation)என்று அழைக்கப்படுகின்றது. முதல் தலைமுறைக் கைப்பேசிகள் 1980களின் துவக்கத்தில் ஆரம்பமாகின. இதில் அனலொக் (Analog) சமிக்ஞைகள் பயன் படுத்தப்பட்டன. இரண்டாம் தலைமுறைக் கைப்பேசிகள் டிஜிட்டலுக்குத் (Digital) தாவியது. இரண்டாம்...

வாழ்த்துச் செய்தியை அனிமேஷனில் சொல்ல வேண்டுமா

வாழ்த்து செய்தியை வழக்கமான முறையில் அல்லாமல் கொஞ்சம் வித்தியாசமாக அசத்தலான அனிமேஷனில் சொல்ல வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் அதற்கு உதவுவதற்காக ஒரு இணையதளம் இருக்கிறது. வொண்டர்சே என்னும் தளம் எதையுமே அனிமேஷ‌னில் சொல்ல கைக்கொடுக்கிறது. அதாவது இணையத்தின் மூலம் பரிமாறிக் கொள்ள விரும்பும் எந்த ஒரு வாசகத்தையும் இந்த தளத்தில் சமர்ப்பித்தால் அதனை அழகான அனிமேஷனாக மாற்றித்தருகிறது. அனிமேஷன் என்றதும்...

FORMAT செய்வதற்க்கு Driver CD தடையாய் இருக்கின்றதா?

 நாம் பல காரணங்களுக்காக எமது வன்தட்டைFormat செய்ய வேண்டியுள்ளது. உதாரணமாக கணினியின் வேகம் குறைந்து விட்டது, System file கோளாறு, வைரஸ் அல்லது மால்வேர் தாக்குதல், வன்தட்டின் பார்ட்டிஷன் அளவை மாற்ற போன்ற பல காரணங்கள். ஆனால் அப்படி முடிவு செய்துவிட்ட பின்னர், அந்த முடிவிலிருந்து பின் வாங்குவதற்கு முக்கியமாக ஒரே ஒரு காரணம் மட்டுமே இருக்கக்கூடும். அது Devise driver CD கையில் இல்லையே?...

Wednesday, February 1, 2012

பாதுகாப்பான கடவுச்சொல் எப்படி அமைக்கலாம்

நமது கடவுச்சொல் திருட்டு போவது நமது கையில் தான் இருக்கிறது எனது கடவுச் சொல்லைக் கண்டுபிடியுங்கள்’ பார்க்கலாம் என்று உங்களிடம் சொன்னால் முதலில் என்ன செய்வீர்கள்? எனது பெயர், என் அப்பா பெயர், என் ஊர், என் வயது அல்லது 123456 , abcdef இந்த மாதிரிதானே முயற்சி செய்வீர்கள்? இதுபோன்ற பெயர்களை கொண்டு கடவுச்சொல்...

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews