பிளாக்கருக்குத் தேவையான புதிய Grid style image விட்ஜெட்..!

கடந்த பிளாக்கர் டிப்ஸ் தொடர்பான பதிவில் புதிய பிளாக்கர்களுக்கா அடிப்படை டிப்ஸ்களைபிளாக்கர் டிப்ஸ் என்ற தலைப்பில் பதிவிட்டிருந்தோம். இன்றைய பிளாக்கர் டிப்ஸ் பதிவில் பிளாக்கரில் Grid style image recent post widget வைப்பது எப்படி எனப் பார்ப்போம். பிளாக்கரில் நிறைய பயனுள்ள விட்ஜெட்கள் இருக்கின்றன....