ஸ்மார்ட் போன் மூலம் உங்கள் காரை பார்க் பண்ணலாம்
உங்களிடம் ஸ்மார்ட் போன் உள்ளதா இனி உங்களுக்கு கார் பார்க்கிங் பற்றிய கவலை தேவையில்லை.
இன்றைய சூழ்நிலையில் கார் கூட தைரியமா ஓட்டிருவாங்க நிறைய பேர். ஆனால் அதை பார்க்கிங் பண்ணி திரும்ப எடுக்கத்தான் குதிரை கொம்பாயிடும்.
அதை போக்க வோல்வோ தன்னுடைய முதல் டெஸ்ட்டை வோல்வோ எக்ஸி 90 வண்டிகளில் 2014 முதல் பொருத்த போகிறது.இதன் மூலம் வண்டியை தேவையான இடத்தில இறங்கிட்டு பார்க் நவ் என்ற பட்டனை உங்க ஃபோனில் அமுக்கினால் அதுவே அங்கு இருக்கும் வண்டிகள், பாதாசாரிகள் அனைத்துடனும் சமிக்ஞ்சை செய்து விட்டு காலி ஸ்லாட்டில் பார்க் செய்து கொண்டு அத்துடன் அது துல்லியமாக எங்கிருக்குதுன்னு மேப்ல காட்டும்.இது ஆட்டோமேட்டிகாக செயல்படும் டெக்னிக் ஆகும்.
https://www.youtube.com/watch?feature=player_embedded&v=UYu-4ieX9Qw
இன்றைய சூழ்நிலையில் கார் கூட தைரியமா ஓட்டிருவாங்க நிறைய பேர். ஆனால் அதை பார்க்கிங் பண்ணி திரும்ப எடுக்கத்தான் குதிரை கொம்பாயிடும்.
அதை போக்க வோல்வோ தன்னுடைய முதல் டெஸ்ட்டை வோல்வோ எக்ஸி 90 வண்டிகளில் 2014 முதல் பொருத்த போகிறது.இதன் மூலம் வண்டியை தேவையான இடத்தில இறங்கிட்டு பார்க் நவ் என்ற பட்டனை உங்க ஃபோனில் அமுக்கினால் அதுவே அங்கு இருக்கும் வண்டிகள், பாதாசாரிகள் அனைத்துடனும் சமிக்ஞ்சை செய்து விட்டு காலி ஸ்லாட்டில் பார்க் செய்து கொண்டு அத்துடன் அது துல்லியமாக எங்கிருக்குதுன்னு மேப்ல காட்டும்.இது ஆட்டோமேட்டிகாக செயல்படும் டெக்னிக் ஆகும்.
0 comments:
Post a Comment