பைசா செலவில்லாமல் SMS அனுப்ப வேண்டுமா ?

இந்த தளத்தை நீங்கள்
முன்பே அறிந்து இருக்கலாம் . இதில் இலவசமாக SMS அனுப்புவதுடன் , நீங்கள்
அனுப்பும் ஒவ்வொரு SMSஉங்கள் கணக்கில் இரண்டு பைசா அமௌன்ட்டை ஏற்றிவிடும் .
பத்துரூபாய் வந்ததும் இலவசமாக RECHARGE செய்து கொள்ளலாம் .
இந்த தளம் செல்ல : CLICK HERE
2. FREESMSCRAZE
இது மிகவும் எளிதான தளம் .
இங்குநீங்கள் REGISTER செய்ய வேண்டிய தேவை இல்லை . மிக எளிதாக SMS
அனுப்பலாம் . வெளிநாடுகளுக்கும் SMS அனுப்பும் வசதி இதில் உள்ளது .
இந்த தளம் செல்ல : CLICK HERE
3. GROTAL
இந்த தளத்திலும் நீங்கள் REGISTER செய தேவையில்லை .இதிலும் மிக எளிதில் SMS அனுப்பலாம் .
இந்த தளம் செல்ல : CLICK HERE
4..MYSMS WORLD
இதில் நீங்கள் REGISTER செய்தால் மட்டுமே SMS அனுப்பலாம் . அனால் அது மிக எளிதான ஒன்று . இதுல GROUP SMS அனுப்பும் வசதியும் உள்ளது .
இந்த தளம் செல்ல : CLICK HERE
5.. SMSSFI
இதில் நீங்கள் REGISTER
செய்தால் மட்டுமே SMS அனுப்பலாம் . அனால் அது மிக எளிதான ஒன்று . இதுல
GROUP SMS அனுப்பும் வசதியும் உள்ளது . இதில் GREETING CARD இணைத்து
அனுப்பும் வசதியும் உண்டு .
இந்த தளம் செல்ல : CLICK HERE
இது போல பல தளங்கள் உள்ளன . அவற்றில் சில ...
1. smsfree4all.coM
2. http://www.160by2.com/
3. http://globfone.com
4. http://www.smslane.com/
0 comments:
Post a Comment