Nokia Phone இல் Security Code இனை Reset செய்து கொள்ளுங்கள்
தேவையானது
01.உங்களுடைய phone இன் Data Cable
02.NSS என்ற மென்பொருள் - சென்று டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.
Download
03.Nokia PC Suite - உங்கள் கணினியில் நிறுவப்பட்டிருக்க வேண்டும்.
Nokia PC Suite இனை Exit பன்னிவிட்டு , NSS என்ற மென்பொருளை ஓபன் செய்து கொள்ளுங்கள்.
உங்களுடைய Phone இனை, Data Cable மூலம் இணைக்கும் போது வரும் தெரிவுகளில் PC Suite எனபதை தெரிவு செய்து கொள்ளுங்கள்.
அடுத்து படத்தை பார்த்து செய்து கொள்ளுங்கள்
<>
![]() | ![]() |
0 comments:
Post a Comment