நமது WEBSITEஇல் VISITOR இன் எண்ணிக்கையை அதிகமாக்க (SEO TIPS)
உங்கள்
வலைபூவை பிரபலப்படுத்த, அனைவரும் பார்க்கும் வண்ணம் கிடைக்க செய்ய நிறைய
தொழில்நுட்ப வழிகள் உள்ளன, கீழே நான் கூறி இருக்கும் வழிகளை பின்பற்றீனால்,
உங்கள் வலைபூவை மேலும் பிரபலப்படுத்தலாம்,
1. Search Engine Optimization or SEO என்பது
பற்றி உங்களுக்கு தெரிந்து இருக்கலாம். அதாவது உங்கள் வலைபூவை தமிழிஸ்,
தமிழ்மணம் போண்ற இணையதளங்களில் சேர்த்தால் மட்டும், அனைவருக்கும் காண
கிடைத்துவிடாது. அது தவிர Google,Yahoo மற்றும் Bing போண்ற பெரிய Search
Engine –களிலும், உங்கள் வலைதளத்தை இணைக்க வேண்டும். அப்படி இணைத்தால் தான்
நிறைய பேர், Keyword கொண்டு இத்தளத்தில் தேடும் போது, உங்கள் தளம் கண்ணில்
சிக்கும்.
இதில்
நிறைய தொழில்நுட்ப விஷயங்கள் இருக்கின்றன, ஆனால் அனைத்துமே எளிதானதுதான்,
இப்போது நீங்கள் செய்ய வேண்டியது உங்கள் வலைபூவின் பக்கத்தை, Google,Yahoo
மற்றும் Bing போண்ற இணையத்தில் இணைக்க வேண்டும். இதனால் உங்கள் வலைபூவின்
பார்வையாளர்கள் பலமடங்கு உயருவார்கள்.
முதலில் Google Webmaster Tools –ல் உங்கள் வலைபூவை இணைப்பதை பற்றி பார்ப்போம்…
- Google Web Master Tools –எனும் தளத்திற்கு செல்லுங்கள்.
- இதில் உங்களுடைய Google Account-யை வைத்து, பதிவு செய்து கொள்ளுங்கள்,
- உள்ளே சென்றீர்கள் என்றால் Add a site எனும் Option இருக்கும் அதில் உங்கள் வலைபூவின் பெயரை கொடுத்து Cotinue கொடுங்கள்,
- உங்கள் வலைபூவின் பெயரை கொடுத்த பிறகு, உங்கள் வலைபூவை Verify பண்ண சொல்லி கேட்கும்
- இதற்கு இரண்டு வழிகள் உள்ளன.
- ஒன்று File Upload Method – இதற்கு நீங்கள் ஒன்றுமே செய்ய வேண்டாம், இந்த Option –யை மட்டும் கொடுத்து விடுங்கள், Google தானாக File-யை உங்கள் தளத்தில் Upload செய்துவிடும்,
- இரண்டு - Meta Tag Verification method இந்த முறையானது, கீழே காட்டப்பட்டுள்ள கோடிங்கை, Copy செய்து உங்கள் வலைபூவில் Edit HTML சென்று இணைக்க வேண்டும்,
<meta name="google-site-verification" content="verificationkey" />
இந்த கோடிங்கை இணைக்க Layout >Edit HTML செல்லவும்,
எனும் Tag-யை Ctrl+F கொடுத்து தேடவும்,
கிடைத்தவுடன் இந்த Tag-ற்கு மேல் அந்த கோடிங்கை இணைக்கவும்.
இதை செய்த பிறகு, உங்கள் Google Webmaster Tools தளத்திற்கு செல்லவும்,
அதில் Site Configuration > Sitemap –க்கு செல்லவும்,
- இதில் கீழே உள்ள கோடிங்கை கொடுத்து Submit கொடுக்கவும்,
atom.xml?redirect=flase&max-results=100
உங்கள் வலைபூவானது 100-க்கும் அதிக பதிவுகளை கொண்டு இருந்தால் கீழே உள்ள கோடிங்கை, பயன்படுத்தவும்.
atom.xml?redirect=false&start-index=101&max-results=100
200 – பதிவுக்கும் அதிகமாக இருந்தால்,
atom.xml?redirect=false&start-index=201&max-results=100
300 – பதிவுக்கும் அதிகமாக இருந்தால்,
atom.xml?redirect=false&start-index=301&max-results=100
2. Adding Meta Tag –
என்பது உங்கள் வலைபூவிற்கு முக்கியமான ஒன்றாகும், எப்படியெனில் உங்கள்
வலைபூவானது தொழில்நுட்பம் சார்ந்ததெனில் (அ) வேறு ஏதாவது குறிபிட்ட
Content-யை பற்றியது எனில், உதாரணமாக, தேடுபவர்கள் Google-யில்
“தொழில்நுட்பம்” என Type செய்து தேடுகிறார்கள் எனில், நீங்கள் Meta Tag
தொழில்நுட்பம் சார்ந்த Keyword கொடுத்துள்ளீர்கள் எனில், அது உங்கள்
வலைதளத்தை, முதலில் காட்டும்.
கீழே உள்ள கோடிங்கை காப்பி செய்து கொள்ளவும்,
<b:if cond='data:blog.url == data:blog.homepageUrl'>
<meta content="Your keywords separated by commas"
name="keywords"/>
<meta content="Your Site Description" name="description"/>
</b:if>
Your keywords separated by commas – ல் உங்கள் வலைபூ பற்றிய Keyword –களை, கமா கொடுத்து டைப் செய்யவும், தமிழிலே கொடுக்கலாம், ஆனா ரொம்ப கொடுக்காதீங்க,
Your Site Description – என்ற இடத்தில் எழுதிக்கொள்ளுங்கள், ஆனால் இரண்டு வரிக்கு மேல் வேண்டாம்.
description - 150 characters மட்டுமே இருக்க வேண்டும்,
keyword - 200 characters இதனை Count செய்ய Character count tool இத் தளத்திற்கு செல்லவும்,
பின்னர் பழைய கதை போலவே, Layout >Edit HTML சென்று,Ctrl+F கொடுத்து, கீழே உள்ள கோடை தேடவும்,
<title><data:blog.pageTitle/>title>
இதன் பின்னர் அந்த கோடிங்கை இணைத்து விடவும்.
உங்கள் வலைபூவை பிரபலமாக்க இவை போதும். உங்கள் வலைபூவின் பக்கத்தை Google-காட்ட கொஞ்சம் நேரம் எடுத்துக் கொள்ளும். 24 மணி நேரம் கழித்து, Google-யில் Search செய்து பாருங்கள். உங்கள் வலைபூதான் முதலில் இருக்கும்.
0 comments:
Post a Comment