தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Sunday, July 27, 2014

HTML கற்போம் - 5

HTML Images

Example
<html>
<body>
<h2>Norwegian Mountain Trip</h2>
<img border="0" src="/images/pulpit.jpg" alt="Pulpit rock" width="304" height="228">
</body>
</html>

The <img> Tag and the Src Attribute
HTML,இல்  images ஆனது  <img> tag இனால் வரையரை செய்யப்படும்.
<img> tag ஆனது  closing tag கொண்டிருப்பது இல்லை இது attributes மட்டும் கொண்டிருக்கும்
<img src=”image path/image URL” alt=”image description” width="value" height="value">
Src attributes இனால் image இருக்கம் இடத்தினையும், alt attributes இனால் imageபற்றிய தகவலும் வழங்கப்படும் இத்தகவல் வெளியீடாக அமையாது. அத்துடன் படத்தின் நீள அகலங்கள் width, height என்ற attributes இனால் வழங்கப்படும்.

HTML Tables
HTML document இல் Tables ஆனது  <table> tag வரையறை செய்யப்படும்.
Table இல் உள்ள ஒவ்வரு row வும் <tr> tag (Table row) இனாலும், ஒவ்வரு cellலும்<td> tag (table data) இனாலும் வரையறை செய்யப்படும்.


Table Example
<table border="1">
            <tr>
                        <td>row 1, cell 1</td>
                        <td>row 1, cell 2</td>
            </tr>
            <tr>
                        <td>row 2, cell 1</td>
                        <td>row 2, cell 2</td>
            </tr>
</table>
Browser இல் பின்வருமாறு காட்சியளிக்கும்.
row 1, cell 1
row 1, cell 2
row 2, cell 1
row 2, cell 2

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews