தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, May 7, 2013

Fixed Windows7 Bootloader

MBR ( Master Boot Record) இல் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இலகுவாக தீர்வு காண்பதற்க்கு

Note:  முதலில் Save mode இல் System Restart செய்ய பட்டு திரும்ப Normal Mod இல் Restartசெய்யப்படும் போது சில சந்தர்ப்பங்களில் மேற்படி Error நீக்கப்படுவதற்க்கு சந்தர்ப்பம்  உண்டு.
1. உங்களது Windows7 க்குரிய Disc இனை பயன்படுத்தி உங்களது கணினியினை Boot செய்யது Repair Your Computer என்பதனை தெரிவு செய்யவும்.




2.உங்களது Windows7 க்குரிய பகுதியினை தெரிவு செய்துகொள்க
 3. System recovery option screen இல் command prompt இனை தெரிவு செய்க
4.  Master Boot Record இனை Restore செய்வதாயின்  "bootrec/fixmbr" என்ற Commandஇனையும், புதிய Boot sector இனை பதிவு செய்வதாயின்  "bootrec/fixboot" என்ற Commandஇனையும் பயன்படுத்துக.
5. "bootrec/? " என்ற command இனை பயன்படுத்தி bootrec இல் பயன்படுத்தக்கூடிய command களை பார்வையிட முடியும்.
6. உமக்கு தேவையான Command இனை பயன்படுத்தி MBR இனை நிறுவிகொள்ள முடியும்.


Replacing Windows XP Boot loader with Windows7
7. Windows XP , Windows7 என்ற dual Boot loader பயன்படுத்துபவர்கள் முதலில் "bootsect/nt60 all"என்ற Command இனை பயன்படுத்தி Windows7  Boot loader இனை restore செய்ய வேண்டும்.


  8. பின்னர் Windows7 இன் Command prompt இல்  bcdedit/create{ntldr}-d "Windows XP" என்ற command இனை Run செய்ய வேண்டும்.
Using Automatic Start up Repair
   9. மேற்குறிய Command prompt இனை பொதுவாக பயன்படுத்தாமலே எமது Boot loader இனைrecovery menu வில் Start up Repair என்ற Option இனை பயன்படுத்தி நிறுவி கொள்ள முடியும். எனினும் இதன் பயன்பாடு சரிவராத போது மேற்படி Command prompt இனை தெரிவு செய்து கொள்ளலாம்.

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews