குறிப்பில்நினைவகம்
குறிப்பில்நினைவகம்அல்லது RAM என்பது கணனியின் உயிர் நாடிகளிலொன்று. இது கணனியின் தற்காலிக தகவல் சேமிப்பு நிலையமாகத் தொழிற்படுகின்றது. இதன் நினைவகக் கொள்ளளவு கூடக்கூட கணனியின் செயற்பாட்டுத்திறனும் அதிகரிக்கும்.
குறிப்பில்நினைவக வகைகள்:
1. Synchronous dynamic random access memory(SDRAM)
இது பழைய மற்றும் காலாவதியான குறிப்பில்நினைவகங்களில் பயன்பட்டது.இது ஒவ்வொரு clock cycle க்கும் ஒருமுறை data வை process பண்ணும் திறனுடையது. இது PC133, PC100, PC66 என வகைப்படுத்தப்படும். இங்கு 133, 100, 66 என்னும் இலக்கங்கள் clock speed ஐ MHz இல் குறிக்கின்றன.
2. Double data rate Synchronous dynamic random access memory (DDR SDRAM)
இது சுருக்கமாக DRAMஅல்லது DDR RAM எனவும் அழைக்கப்படும். ஒவ்வொரு clock cycle க்கும் இருமுறை data வை process பண்ணும் திறனுடையது.இது DDR200/PC1600, DDR266/PC2100, DDR333/PC2700 or DDR400/PC3200 எனவகைப்படுத்தப்படும். இங்கு 200, 266, 333, 400 என்பவை இந்த நினைவகம் support பண்ணக்கூடிய அதியுச்ச clock speed ஐயும், 1600, 2100, 2700, 3200 என்பவை இந்த நினைவகத்தின் அதிஉச்ச பரிமாற்ற வேகத்தையும் குறிக்கும்.இது 184 pinகளையுடையது.
3. DDR2 RAM
இது 240 pin களையுடையது. இதன் அதிஉச்ச processing speed 800MHz(DDR2 800/PC6400).
3. DDR3 RAM (double data rate type three synchronous dynamic random access memory)
இது மிகவும் புதிய குறிப்பில்நினைவக வகை. இது இதற்கு முந்திய எந்தவொரு நினைவக வகையுடனும் நேரடியாகத் தொடர்புபடாதது. இது பற்றிய மேலதிக தகவல்களுக்கு விக்கிபீடியாவைஅணுகவும்.

0 comments:
Post a Comment