தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Tuesday, May 21, 2013

Crack Your Forgotten Windows Password

windows login செய்யும் போது பினவரும் செய்தியனை நிங்கள் பெற்றிருக்க கூடும். அதாவது உங்களுடயpassword இனை மறந்து இருக்க கூடும் இவ்வாறு மறந்தவர்களுக்கான சிறந்த Ophcrack என்ற தளம் காணப்படுகின்றது.

இத்தளத்துக்கு சென்று உங்களுடய operating syste க்கு எற்ற ISO file இனை தரவிறக்கம் செய்து bootable  CD யாக மாற்றம் செய்து பயன்படுத்த முடியும். 

Friday, May 17, 2013

Windows Update

இணைய இணைப்பு இல்லாமல் Windows Update செய்வதற்கு
Windows Update இனை பதிவிறக்கம் செய்து இணைய இணைப்பு இல்லாதபோது Windows Update செய்வதற்க்கான வழிமுறை.

  • http://wud.jcarle.com/ProgramFiles.aspx என்ற முகவரியில் இருந்து  Windows Update down loader இனை பதிவிறக்கம் செய்து install செய்து கொள்ளவும்.
  • http://www.windowsupdatesdownloader.com/UpdateLists.aspx என்ற முகவரியில் இருந்து உங்களது OS இனை தெரிவு செய்து   பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.

  •  Windows Update down loader இனை இயக்கவும் பின்னர் Update பட்டியல் மீது  double click செய்துCompressed UL file installed  என்ற massage window வினை OK செய்யவும்.(  .net frame work install செய்ய வேண்டி இருப்பின் அதனையும் download செய்து install செய்யவும்.
  • Windows Update down loader window வில் உள்ள list இல் இருந்து உங்களுக்கு தேவையான update file இனை தெரிவு செய்து கொள்ளவும்.
  • download என்ற button இனை Click செய்து உமது கணினியில் ஒரு புதிய folder இனுல் Save செய்து கொள்ளவும்.
  •  download செய்யப்பட்ட file உள்ள application file இனை double click செய்து உமது OS இனை updateசெய்ய முடியும்.
  • இதனை CD யில் பதிவு செய்வதன் மூலம் உமக்கு வேண்டிய நேரத்தில் Update செய்ய முடியும். 

Tuesday, May 14, 2013

How to Download Your Photos and Other Data from facebook

How to Download Your Photos and Other Data from face book

உங்களுடய face book இல் இருந்து photos, videos மற்றும் ஏனையவற்றை எல்லாமாக பெரிய Ship file ஆக Download செய்வதற்கான வசதியினை புதிதாக Face book ஏற்படித்தியுள்ளது. இதில் மிகப்பெரிய சிக்கல் என்னவெனில் எல்லா Face book account க்கும் இவ்வசதி ஏற்படுத்தவில்லை, அவ்வசதியனை அவர்கள் உருவாக்கும் வரை பொறுத்து இருப்பது அவசியம். 
முதலாவதாக Account menu இல் Account Settings இனை தெரிவு செய்க.



அடுத்து “Account Security” link க்கு கீழாக “Download Your Information” என்னும் புதிய ling இனை தெரிவு செய்க. இவ் இணைப்பு காணப்படவிட்டால் ஒவ்வரு முறை login செய்யப்படும்போதும் இவ் இணைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதா என அவதானிக்கவும்.
 
 பின்னர் உருவாகும் சாளரத்தில் Download  இனை தெரிவு செய்க.

மீண்டும் Download  இனை தெரிவு செய்க.

பின்னர் உருவாகும் சாளரத்தில் OK  இனை தெரிவு செய்க.
அடுத்து உங்களுடைய e_Mail க்கு சென்று குறித்த  Face Book Mail இல் Download செய்வதற்கான Ling இனை தெரிவு செய்க.
 
  
பின்னர் உருவாகும் புதிய சாளரத்தில் Face book க்கான Pass word  இனை கொடுத்து Continue செய்க.
 அடுத்து Download செய்வதற்கான சாளரம் தோன்றும். “Download Your Information” என்னும் புதிய ling இருக்கும்மாயின் முயன்று பாருங்கள்.

Saturday, May 11, 2013

உங்கள் Gmail இனை கண்காணிக்க

உங்கள் Gmail இனை வேறு யாராவது login செய்கிறார்கலா என்பதனை கண்காணிப்பதற்க்கு Gmail லினுள் வசதி உள்ளது. 

உங்களது Gmail இனை login செய்து massage list க்கு கீழ் பகுதியில் Details என்னும் ling இனை தெரிவு செய்யவும். 


பின்னர் உருவாகும் activity window வில் உங்களது Account குறிப்பிட்ட நாளில் எத்தனை தரம் openசெய்யப்பட்டுள்ளது, எங்கிருந்து  open செய்யப்பட்டுள்ளது, open செய்தவரின் IP முகவரி என்பவற்றை பெற முடியும்.

Tuesday, May 7, 2013

Fixed Windows7 Bootloader

MBR ( Master Boot Record) இல் ஏற்படும் பிரச்சனைகளுக்கு இலகுவாக தீர்வு காண்பதற்க்கு

Note:  முதலில் Save mode இல் System Restart செய்ய பட்டு திரும்ப Normal Mod இல் Restartசெய்யப்படும் போது சில சந்தர்ப்பங்களில் மேற்படி Error நீக்கப்படுவதற்க்கு சந்தர்ப்பம்  உண்டு.
1. உங்களது Windows7 க்குரிய Disc இனை பயன்படுத்தி உங்களது கணினியினை Boot செய்யது Repair Your Computer என்பதனை தெரிவு செய்யவும்.




2.உங்களது Windows7 க்குரிய பகுதியினை தெரிவு செய்துகொள்க
 3. System recovery option screen இல் command prompt இனை தெரிவு செய்க
4.  Master Boot Record இனை Restore செய்வதாயின்  "bootrec/fixmbr" என்ற Commandஇனையும், புதிய Boot sector இனை பதிவு செய்வதாயின்  "bootrec/fixboot" என்ற Commandஇனையும் பயன்படுத்துக.
5. "bootrec/? " என்ற command இனை பயன்படுத்தி bootrec இல் பயன்படுத்தக்கூடிய command களை பார்வையிட முடியும்.
6. உமக்கு தேவையான Command இனை பயன்படுத்தி MBR இனை நிறுவிகொள்ள முடியும்.


Replacing Windows XP Boot loader with Windows7
7. Windows XP , Windows7 என்ற dual Boot loader பயன்படுத்துபவர்கள் முதலில் "bootsect/nt60 all"என்ற Command இனை பயன்படுத்தி Windows7  Boot loader இனை restore செய்ய வேண்டும்.


  8. பின்னர் Windows7 இன் Command prompt இல்  bcdedit/create{ntldr}-d "Windows XP" என்ற command இனை Run செய்ய வேண்டும்.
Using Automatic Start up Repair
   9. மேற்குறிய Command prompt இனை பொதுவாக பயன்படுத்தாமலே எமது Boot loader இனைrecovery menu வில் Start up Repair என்ற Option இனை பயன்படுத்தி நிறுவி கொள்ள முடியும். எனினும் இதன் பயன்பாடு சரிவராத போது மேற்படி Command prompt இனை தெரிவு செய்து கொள்ளலாம்.

Thursday, May 2, 2013

Upgrading from One Windows Version to Another

Windows7 இன் Version இனை மாற்றுவதற்கு
Step 1
 computer இனை Right click செய்து  Properties தெரிவு செய்யவும்




step 2
படத்தில் காட்டப்பட்டுள்ள Ling இனை Click செய்யவும்
Step 3
Step 4
Step 5
Upgrade என்ற Command இனை தெரிவு செய்தபின் இரு தடவை Reboot செய்யப்பட்டு உமது upgrade keyக்கு ஒத்த Windows upgrade செய்யப்படும்.

Thursday, April 25, 2013

Ubuntu 9.10உம் USB HSDPA Modem மும்

Ubuntu 9.10 ஆனது broad band modem support செய்யக் கூடியவாறு வெளிவந்துள்ளது. எனது broad band modem இணைப்பதற்க்கு பயன் படுத்திய முறையினை உங்களுடன் பகிர்ந்து கொள்வதே எனது நோக்கமாகும்.
முதலில் Desktop இல் காணப்படும்  broad band modem icon இனை Eject செய்யவும்.
 
1. System -> Preferences -> Network Connection இனை தெரிவு செய்தல்



2. Network connection window வில்  Mobile BroadBand இனை தெரிவு செய்து Add button இனைClick செய்யவும்.
 
3.  New mobile broad band connection wizard இல் முதலில் device active இல்லாத நிலையில்காணப்படும். இதற்க்கு இவ் wizard இனை ஆரம்பிக்கும் முன் பின்வரும் சூடோ கோட்டினை Application -> accessories -> terminal என்ற பகுதியில் ஒவ்வோன்றாக பிரதி செய்து Enter செய்யவும்.
      1.    lsusb
      2.    sudo rmmod usbserial
      3.    sudo modprobe usbserial vendor=0x05c6 product=0x9000
      4.    sudo ls –al /dev/ttyUSB*

4. terminal இனை Close செய்த பின்பு பின்வருமாறு wizard இனை தொடரவும்.
 
5. 
 
6.
 
7.
 
8. Apply யினை தெரிவுசெய்யும் போது Editing Mobitel Default 1 என்ற Window வில் Connect automatically ,Available to all user என்பதினை தெரிவு செய்து Apply தெரிவு செய்க.
9. Network Connection Window வினை Closeசெய்யவும். 


10. 


Title bar இல் காணப்படும் Net work icon இனை Click செய்து Mobitel Default1 இனை தெரிவ செய்து இனணப்பினை ஏற்படுத்தவும். இனைப்புஏற்படவில்லை எனின் மீண்டும் முயற்சிக்கவும்.

10 . இணைப்பு ஏற்பட்டவுடன் Application -> Ubuntu software center இல் காணப்படும்  Internet என்ற பகுதியினுல் உள்ள GNOME PPP என்ற மென்பொருளை தரவிறக்கம் செய்து உள்ளிடு செய்யவும். பின்புApplication -> internet -> GNOME PPP என்பதினை தெரிவு செய்யவும்.
 
11.  Setup Button இனை தெரிவு செய்து Detect Button இனை Click செய்யவும்.
Setup இனை Closed செய்து Password பகுதியில் Space bare (இடைவெளியினை) கொடுத்து.  Connectசெய்யவும். இதன் பின் தொடர்சியாக Windos OS இல் இணைப்பினை மேற் கொள்வது போல் இணைப்பினை மேற்கொள்ள முடியும்.
Mobitel  போல் Dialog இணைப்பினையும் மேற்கொள்ள முடியும். இடையூறுகள் வரினும் தொடர்ந்து முயற்சி செய்க.

Monday, April 22, 2013

Ubuntu 9.10 இல் Font உள்ளீடு செய்தல்

நாம் Windows operating system த்தில் கூடுதலாக பயன்படுத்தும் தமிழ் Font இனை எவ்வாறு    Ubuntu 9.10 இல் உள்ளீடு செய்யும் முறையினை பார்ப்போம். இது பற்றிய உங்கள் அபிப்பிராயத்தினை தெரிவிக்கவும்.
1. Ubuntu 9.10இல் Home folder திறந்து கொள்ளவும்.
 


2. View menu இனை Click செய்து "Show Hidden Files" என்பதனை தெரிவு செய்க.
   
3. ".fonts" என்ற folder காணப்படாத விடத்து  குறிப்பிட்ட பெயரில் புதிய folder ஒன்றினை   உருவாக்குக.(”.” சேர்க்க மறக்க வேண்டாம்)
4. Windows பயன்படுத்தும் True type font இனை copy செய்து ".fonts" என்ற folder இல் pastசெய்யவும். 
5. கணினியினை Re stat செய்து புதிய Font இனை பயன்படுத்தவும்.

Friday, April 19, 2013

Windows7 Tips க்கான இலவச PDF File


 
                            83 உதவிக்குறிப்புக்களை உள்ளடக்கிய இலவச PDF Fileஇனை Chris Pirillo என்னபவரின் முயற்சியினால் வெளியிடப்பட்டுள்ளது. இது Windows7 பாவனையாளருக்கு மிகவும் உதவிகரமானதாக அமையும் என்பதனால் அதனை பதிவிறக்கம் செய்வதற்க்கான சுட்டி இங்கு தரப்படுகின்றது. இது இலவசமாக 40 பக்கங்களைக்கொண்ட ஒரு  PDF Fileஆகும்.

Monday, April 15, 2013

Sixth desktop

உங்களது Windows operating system 6 விதமான Desktop களை கொண்டு காணப்படும் ஆயின் எவ்வாறு காணப்படும்.





 இவ்வாறு விதம்விதமான desktop effect இனை உருவாக்குவதற்க்கான 
இலவச மென்பொருள்.

                         இதனைக் கொண்டு ஆறு விதம்விதமான டெக்ஸ்டொப்புக்களை பயன்படுத்தமுடியும்.இதனை பதிவிறக்கம் செய்து நிறுவியதும் Task bar இல் காணப்படும் iconகளைக்கொண்டு  உமக்கு தேவையான desktop இனை கையாள முடியும் .

அத்துடன் Task bar இல் காணப்படும் 3D cope desktop icon right click செய்து show option இனை தெரிவு செய்து உமக்குவிரும்பிய பல்வேறு விதமான effect இனையும் control இனையும் உருவாக்க முடியும் 

Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews