கணினியின் வேகத்தைக் கூட்ட எளிய வழிகள் – 6

கணினியைப் பற்றி சற்று விவரம் அறிந்தவர்கள் நேரடி அணுகு நினைவகம் "RAM" (Random Access Memory) என்னும் கணினிப் பாகத்தைப் பற்றியும் அதன் அளவு அதிகமாக இருப்பின் கணிணியின் வேகமும் கூடுதலாக உதவும் என்பதையும் அறிவர். நே.அ.நி. (‘RAM’) என்பது ஒரு வன்பொருள் (Hardware), எனவே இதன் அளவைக் கூட்ட வேண்டுமாயின், கூடுதல்...