தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 15, 2014

உங்கள் கணணி சில சமயங்களில் வேலை செய்யாமல் அப்பிடியே நின்றுவிடுகிறதா ? இதோ ஒரு வழியுண்டு

உங்கள் கணணி சில சமயங்களில் வேலை செய்யாமல் அப்பிடியே நின்று விடும் இதை தடுக்க வழி உண்டு ...

கணினியில் சில சமயங்களில் ( not responding ) என திரையில் தோன்றும்













பின்பு எந்த கட்டளைக்கும் வேலை செய்யாமல் நிற்கும். இச்சமயங்களில் ( Shift + Ctrl + Esc ) என தட்டச்சு செய்தால் சில வினாடிகளில் இயல்பான நிலைக்கு தோன்றும். பின்பு ( windows task manager ) என்ற உரையாடல் பெட்டிதோன்றும்


அதில் தேவையான திரையை மட்டும் விட்டுவிட்டு மற்றவற்றை நிறுத்திவிடவேண்டும். இப்போ எப்பிடி இருக்கு ? உங்களுக்கு உபயோகமாக இருக்கிறதா? இருக்கும் என நம்புகிறோம்.!



0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews