தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 15, 2014

கூகுள் டேட்டா சென்டர் எப்படி இருக்கும்?




கூகுள் நிறுவனம் நம்முடைய தகவல்களை சேர்த்து வைப்பதற்கு உலகமெங்கும் பல்வேறு டேட்டா சென்டர்களை (Data Center) வைத்துள்ளது. இது வரை வெளியுலகிற்கு காட்டாத அந்த டேட்டா சென்டர்களின் சில படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

டேட்டா சென்டர்களின் புகைப்படங்களைக் காண:http://www.google.com/about/datacenters/gallery/


இந்த  டேட்டா சென்டர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், செர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கூகுளைச் சேர்ந்த வெகு சிலருக்கே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது.

இது மட்டுமின்றி North Carolina-வில் உள்ள டேட்டா சென்டரை கூகுள் மேப்பில் Street View முறையில் சுற்றிப் பார்க்கும் வசதியையும் தந்துள்ளது.

கூகுள் மேப்பில் எப்படி பார்ப்பது என்பது பற்றிய வீடியோ:
http://www.youtube.com/watch?v=ROzBgQURjhs&feature=player_embedded

கூகுள்  மேப்பில் Google Datacenter, Lynhaven Drive, Lenoir, NC, United Statesஎன்று தேடுங்கள்.

Google Data Center தெரியும்.

அதில் Street View ஐகானை நகர்த்தி விடுங்கள்.

பிறகு கூகுள் டேட்டா சென்டரை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம்.
எல்லோரும் Googleல சுத்திப்பாக்க நினைப்பாங்க ஆனால் நான்எல்லோரும் Googleல Google டேட்டா சென்டரயே சுத்தி காட்டிட் டேன்க

0 comments:

Post a Comment


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews