தகவல் தொழில்நுட்ப முதல் தமிழ் வலைத்தளம் உங்களை அன்புடன் வரவேற்கின்றது.

Saturday, November 15, 2014

அனைத்து பிரவுசர்களுக்குமான ஷார்ட்கட் கீகள்!!

ஒவ்வொரு பிரவுசரும் தனக்கென சில கட்டமைப்புகளையும், வழி முறை களையும் வைத்துள்ளன. இதற்கான ஷார்ட்கட் கீ தொகுப்புகளும் அந்த பிரவுசருக்கே உரித்தானவையாக இருக்கும்.
இருப்பினும் பல ஷார்ட்கட் கீகள், அனைத்து பிரவுசரிலும் ஒரே மாதிரியான இயக்கத்தினைத் தருவதாகவே அமைந் துள்ளன. இவற்றைத் தெரிந்து கொண்டால் நாம் எந்த பிரவுசரைப் பயன்படுத்தினாலும், எளிதாகவும் வேக மாகவும் செயல்பாடு களை மேற்கொள்ளலாம். அத்தகைய ஷார்ட்கட் கீ தொகுப்புகள் கீழே தரப்பட்டுள்ளன.
1.டேப்களுக்கான சில ஷார்ட்கட் கீகள்:
Ctrl+1-8– இடமிருந்து வலமாக, எண்ணுக் கேற்றபடியான டேப்பில் உள்ள தளத்திற்குச் செல்லும்.
Ctrl+9 – கடைசி டேப்பிற்குச் செல்லும்.
Ctrl+Tab – அடுத்த டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது இருக்கும் டேப்பிற்கு வலதுபுறம் உள்ள டேப்பிற்குச் செல்லும்.
இந்த செயல்பாட்டினை, இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தவிர, மற்ற பிரவுசர்களில்
Ctrl+Page Upகீ தொகுப்பு செயல்படுத்தும்.
Ctrl+Shift+Tab –முந்தைய டேப்பிற்குச் செல்லும். அதாவது அப்போது உள்ள டேப்பிற்கு இடது புறம் உள்ள டேப்பிற்குச் செல்லும். இந்த செயல்பாட்டினை, இன்டர் நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைத் தவிர, மற்ற பிரவுசர்களில் Ctrl+Page Down கீ தொகுப்பு செயல்படுத்தும்.
Ctrl+W, Ctrl+F4– அப்போதைய டேப்பினை மூடும்.
Ctrl+Shift+T– இறுதியாக மூடிய டேப்பினைத் திறந்து தளத்தைக் காட்டும். இப்படியே இந்த கீகளை அழுத்த, அழுத்த, முந்தைய மூடப்பட்ட டேப்களில் உள்ள தளங்கள் திறக்கப்படும்.
Ctrl+T– புதிய டேப் திறக்கப்படும்.
Ctrl+N– புதிய பிரவுசர் விண்டோ ஒன்று திறக்கப்படும்.
Alt+F4– அப்போதைய விண்டோ மூடப் படும். பிரவுசர்களில் மட்டுமின்றி, அனைத்து அப்ளிகேஷன்களிலும் இந்த கீ தொகுப்பு, இதே செயல்பாட்டினை மேற்கொள்ளும்.
2. மவுஸ் சார்ந்த ஷார்ட் கட் கீ தொகுப்புகள்:
Middle Click a Tab– டேப்பில் கர்சரைக் கொண்டு சென்று, மவுஸின் நடுமுனை யைக் கிளிக் செய்தால், டேப் மூடப்படும்.
Ctrl+Left Click, Middle Click –பின்னணியில் இயங்கும் டேப்பில், லிங்க் ஒன்றைத் திறக்கும்.
Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, அதற்கான தளம் புதிய பிரவுசர் விண்டோவில் திறக்கப்படும்.
Ctrl+Shift+Left Click– லிங்க் ஒன்றில் கிளிக் செய்திட, தொடர்புடைய தளம் புதிய முன்புறமான டேப்பில் திறக்கப்படும்.
3. பிரவுசரில் உலா வருதல்:
Alt+Left Arrow, Backspace– பின் நோக்கிச் செல்ல.
Alt+Right Arrow, Shift+Backspace – முன் நோக்கிச் செல்ல.
F5– மீண்டும் தொடக்கத்திலிருந்து தளத்தை இறக்கித் தர.
Shift+F5 – தளத்தை இறக்குவதுடன், கேஷ் மெமரியை ஒதுக்கித் தரும். இணைய தளம் முழுமையும் புதியதாக இறக்கித் தரப்படும்.
Escape – தளம் இறக்கம் செய்வது உடனடியாக நிறுத்தப்படும்.
Alt+Home – ஹோம் பேஜ் எனக் குறிக்கப்பட்ட தளம் திறக்கப்படும்.
4. பெரிதாக்குதல்:
Ctrl and +, Ctrl+Mousewheel Up – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி பெரிதாக்கப்படும்.
Ctrl and -, Ctrl+Mousewheel Down – ஸூம் என்ற வகையில் தளக் காட்சி சிறிதாக்கப்படும்.
Ctrl+0 – மாறா நிலையிலான அளவில் தளம் காட்டப்படும்.
F11– மானிட்டரின் திரையில் முழுக் காட்சி காட்டப்படும்.
5. மவுஸ் உருளை உருட்டுதல்:
Space, Page Down– தளத்தின் ஒரு பிரேம் கீழாகச் செல்லும்.
Page Up– ஒரு பிரேம் மேலாகச் செல்லும்.
Home – தளத்தின் பக்கத்தின் தொடக்கத்திற்குச் செல்லும்.
End – தளத்தின் பக்கத்தின் கீழ்ப் பகுதிக்குச் செல்லும்.
Middle Click – மவுஸ் கர்சர் வேகமாக, திருப்பும் திசைக்கேற்ப, கீழாகவோ, மேலாகவோ செல்லும்.
6. அட்ரஸ் பார்:
Ctrl+L, Alt+D, F6– அட்ரஸ் பாருக்கு கர்சர் இயக்கம் செல்லும்; இதில் டைப் செய்திட ஏதுவாக.
Ctrl+Enter – www. என்பதை முன்னாலும், .com என்பதனைப் பினாலும் இணைக்கும். எடுத்துக்
காட்டாக, dinamalar என மட்டும் அட்ரஸ் பாரில் டைப் செய்திட்டால்,www.dinamalar.com என மாற்றும்.
Alt+Enter – அட்ரஸ் பாரில் உள்ள முகவரிக்கான தளத்தினை புதிய டேப்பில் திறக்கும்.
7. தேடல்:
Ctrl+K, Ctrl+E – பிரவுசரில் உள்ள சர்ச் பாக்ஸ் உள்ளே கர்சர் இயக்கம் செல்லும். பிரவுசருக்கென சர்ச் பாக்ஸ் இல்லை என்றால், அட்ரஸ் பாருக்குச் செல்லும்.
(இன்டர்நெட் எக்ஸ்புளோரரில், Ctrl+K செயல்படுவதில்லை; அதற்குப் பதிலாக அதே செயல்பாட்டினை Ctrl+E என்ற கீகள் செயல்படுத்தும்)
Alt+Enter – புதிய டேப் திறக்கப்பட்டு, சர்ச் பாக்ஸில் தேடல் தொடங்கும்.
Ctrl+F, F3 – அப்போதைய பக்கத்தில் தேடலைத் தொடர, அந்தப் பக்கத்தில் உள்ள சர்ச் பாக்ஸைத் திறக்கும்.
Ctrl+G, F3 – தேடப்படும் சொல் இடம் பெறும் அடுத்த இடம் கண்டறியப்படும்.
Ctrl+Shift+G, Shift+F3– தேடப்படும் சொல் இடம் பெறும் முந்தைய இடம் கண்டறியப்படும்.
8. ஹிஸ்டரி மற்றும் புக்மார்க்ஸ்:
Ctrl+H – பிரவுசிங் ஹிஸ்டரி திறக்கப் படும்.
Ctrl+J– டவுண்லோட் ஹிஸ்டரி திறக்கப் படும்.
Ctrl+D – அப்போதைய இணையதளம் புக்மார்க் செய்யப்படும்.
Ctrl+Shift+Del – பிரவுசிங் ஹிஸ்டரியை அழிப்பதற்கான விண்டோ திறக்கப்படும்.
9. மற்ற செயல்பாடுகள்:
Ctrl+P– அப்போதைய தளப் பக்கத்தினை அச்செடுக்கும்.
Ctrl+S – உங்கள் கம்ப்யூட்டரில், அப்போதைய தளம் பைலாகப் பதியப்பட்டு சேவ் செய்யப்படும்.
Ctrl+O –உங்கள் கம்ப்யூட்டரிலிருந்து ஒரு பைல் திறக்கப்படும்.
Ctrl+U– அப்போதைய தளப்பக்கத்திற்கான, சோர்ஸ் கோட் (source code) திறக்கப்படும். (இது இன்டர்நெட் எக்ஸ் புளோரரில் திறக்கப்பட மாட்டாது).
F12 – டெவலப்பர்களுக்கான டூல் பாக்ஸ் திறக்கப்படும். (இந்த ஷார்ட்கட் கீ பயர்பாக்ஸ் பிரவுசரில் செயல்படாது.)

பணம் சம்பாதிக்க ஆரம்பிப்பது எப்படி?

பணம் சம்பாதிக்க நீங்கள் செய்ய வேண்டியவை...........

விளம்பரத்தை க்ளிக் செய்யுங்கள் !
முப்பது விநாடிகள் பாருங்கள் !!
பணம் சம்பாதியுங்கள் !!!

உங்கள் சந்தேகங்களை "உதவிக்கு தொடர்புகொள்க" மூலம் தெரிவிக்கலாம். வாருங்கள்! ஆன்லைனில் எப்படி எளிமையாக பணம் சம்பாதிக்கலாம் என்று பார்ப்போம் .....

எனது நெருங்கிய நண்பர் ஒருவர் நியோபக்ஸ்.காம் என்னும் வெப்சைட்டை சிலமாதங்களுக்குமுன்னர்அறிமுகப்படுத்தினார். இந்த வெப்சைட்டில் உள்ள ஒவ்வொரு விளம்பரத்தையும் 30 வினாடிகள் பார்ப்பதற்குபைசா) தருகிறார்கள். நீங்கள் உங்கள் நண்பர்களை சேர்த்துவிட்டால் அவர்கள்பார்க்கும்ஒவ்வொருவிளம்பரத்திற்கும் $0.005 (25 பைசா) தருகிறார்கள். உங்கள் அக்கவுண்டில் $2 (100 ரூபாய்) சேர்ந்தவுடன்பணத்தைஅக்கவுண்டிற்கு (விபரங்கள் கீழே) மாற்றிக்கொள்ளலாம்.

என்ன நம்ப முடியவில்லையா? நானும் முதலில் நம்பவில்லை. பிறகு முயற்சி செய்து பார்த்தேன். ( தினமும் ஐந்து நிமிடம் மட்டுமே! ). கீழே உள்ள படத்தைப் பார்த்தால் நீங்களும் நம்புவீர்கள்.

ஒருசிறியகற்பனை:

நீங்கள் 50 நண்பர்களை சேர்த்துள்ளீர்கள் என வைத்துக்கொள்வோம்.

ஒரு நாளைக்கு,

நீங்கள் பார்க்கும் விளம்பரங்கள் (4) = 4 X 0.001 = $0.04
உங்கள் 50 நண்பர்கள் பார்க்கும் விளம்பரங்கள் (50X4 =200) = 200 X 0.005 = $ 1.00
------------------------

$ 1.04 (100 ரூபாய்)

------------------------

ஒரு மாதத்திற்கு, 30 X ரூ 100 = ரூ 3000

எப்படி சேருவது?

நியோபக்ஸ்.காம்- வெப்சைட்டில் சேர்வதற்கு பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றவும்.

1. ஓர் இ-மெயில் முகவரியை உருவாக்கிக் கொள்க: 

எல்லோரிடமும் இருக்கும். இல்லையெனில் இங்கு உருவாக்கிக்கொள்ளவும்.

Yahoo! Mail
Gmail

2. ஓர் AlertPay அல்லது PayPal அக்கவுண்டை உருவாக்கிக் கொள்க: 

PayPal, Alertpay ஆகியவை ஓர் இன்டெர்நெட் வங்கியாகும். நீங்கள் நியோபக்ஸ்.காம்-ல் சம்பாதித்த பணம் இங்கு அனுப்பி வைக்கப்படும். நீங்கள் உங்களுடைய வங்கி அக்கவுண்ட் எண்ணை இணைத்து, பணத்தை உங்கள் வங்கி அக்கவுண்டிற்கு மாற்றிக்கொள்ளலாம் (சிறு சேவைக்கட்டணம் வசூலிக்கப்படும்.) அல்லது e-bay போன்ற இணையதளங்களில் ஷாப்பிங் (Shopping) செய்து கொள்ளலாம்.

Alertpay -ல் சேர இங்கே கிளிக் செய்யவும். PayPal -ல் சேர இங்கேகிளிக் செய்யவும். AlertPay-ல் சேருவதே நல்லது. ஏனெனில் PayPal-ல் பான் கார்டு(PAN Card) போன்ற விவரங்களைக் கேட்கிறார்கள். உங்களிடம் பான் கார்டு(PAN Card)இருந்தால் PayPal-ல் சேருங்கள். இல்லையெனில் AlertPay-ல் சேருங்கள். (இரண்டிலும் தற்சமயம் உங்களது கிரடிட் கார்டு விவரங்களை சேர்க்க வேண்டாம்)

முழு வலைதளத்தையும்(website) பதிவிறக்க ஒரு இலவச மென்பொருள்

இணையத்தில் இல்லாத தகவல்களே இல்லை எனலாம் இணையம் கடல் போன்றது அதி நமக்கு தேவையான பயனுள்ள தகவல்களை பெறலாம் .அவ்வாறு பயன்படுத்தும் போது முக்கிய தளங்களை முழுவதும் பதிவிறக்கலாம். இதற்காக ஒரு மென்பொருள் உள்ளது இதனை பதிவிறக்கம் செய்ய சுட்டி இந்த மென்பொருளை பதிவிறக்கி நிறுவிகொள்ளவும். இதன் ஐக்கான் டெஸ்க்டாப்பில் இருக்கும். இதனை இருமுறை க்ளிக் செய்யும் போது ஒரு விண்டோ open ஆகும்




Click next

project name : ஒரு பெயரை கொடுக்கவும்
project cateory : எந்த வகை என்பதை தேர்வு செய்யவும்

Click next :


Click Add url




Click next :


Click Finish

இறுதியாக FINISH கொடுத்தால் ரெடி.

 இதனை பதிவிறக்கம் செய்ய சுட்டி

மேலும் விவரங்களுக்கு பின்வரும் வீடியோவினை பார்க்கவும்

கணினியில் ஒரே நேரத்தில் இரண்டு Skype accountகளை பயன்படுத்த

SKYPE  இணைய ஆடியோ, வீடியோ அரட்டை பயன்படுத்தப்படும் ஒரு பொதுவான கருவியாகும். இது  (VoIP) தொழில்நுட்பம் மூலம்  பயன்படுத்துகிறது. ஸ்கைப் பயனர் சுதந்திரமாக மற்ற ஸ்கைப் பயனர் தொடர்பு கொள்ள முடியும்.உலகளாவிய பயனர்கள் 663 மில்லியன் கணக்கான இப்போது ஸ்கைப் பயன்படுத்துகிறார்கள் .பல ஸ்கைப் துவக்கி(MULTI SKYPE LAUNCHER)  நீங்கள் ஒரே நேரத்தில் ஒரு கணினியில் பல ஸ்கைப் நிகழ்வுகளை இயக்க அனுமதிக்கிறது.

                                               MULTI SKYPE anbuthil.com

இந்த மல்டி ஸ்கைப் துவக்கியை ஒரே நேரத்தில் ஒரு குறிப்பிட்ட கணினியில் ஸ்கைப் பல நிகழ்வுகளை நடத்த உதவுகிறது. பதிவிறக்க கோப்பு அளவு (வெறும் 1.7 எம்பி மட்டுமே) மிகவும் சிறியதாக உள்ளது பல ஸ்கைப் துவக்கியை(MULTI SKYPE LAUNCHER) முற்றிலும் இலவசம். நீங்கள் எந்த கட்டுப்பாடுகளும் இல்லாமல் உங்கள் நண்பர்களுடன்  பகிர்ந்து மற்றும் பயன்படுத்தலாம்.

                                                        இங்கிருந்து பதிவிறக்கி கொள்ளவும்

Facebook இல் போலி Profile ஐ இலகுவாக அடையாளம் காண 10 வழிகள்

Facebook இன் பாவனை நாளுக்கு நாள், கிராமத்துக்கு கிராமம் என அதிகரித்துவரும் நிலையில், நல்ல நோக்கத்திற்காக Facebook ஐ பாவிப்போரை விட வேண்டத்தகாத செயல்களுக்காக பாவிப்போரின் தொகையும் அதிகரித்துள்ளது. இவ்வாறான போலிகளின் செயற்பாடுகளால் ஏனையோருக்கு பல விதங்களிலும் இடைஞ்சல் ஏற்பட்டு வருகிறது. பிடிக்காதவர்களுடன் வீண் சச்சரவு செய்ய, வேண்டத்தகாத பிரச்சாரங்கள் செய்ய என்று இவர்களின் நோக்கம் இருக்கிறது. அதைவிட சில இணையத்தளங்கள் தங்கள் பதிவுகளை Facebook இல் பகிர்ந்துகொள்வதற்கும் இத்தகைய போலி கணக்குகளை வைத்திருப்பார்கள்.
இவ்வாறான போலி கணக்குகளை எவ்வாறு அடையாளம் காண்பது?
இவ்வாறான போலி கணக்குகளை சில இலகுவான முறைகளை வைத்து அடையாளம் காணலாம்.
முறை 1 : Profile Picture
 இவர்களின் Profile Picture ஐ வைத்து ஓரளவு கணிக்கலாம். Profile Picture ஐ நீண்டகாலம் மாற்றாமல் வைத்திருப்பார்கள். ஏதாவது ஒரு பிரபல, கவர்ச்சியான பெண்களின் புகைப்படத்தை Profile Picture ஆக வைத்திருப்பார்கள். இவர்களின் புகைப்பட ஆல்பத்தில் இரண்டிற்கு மேற்பட்ட படங்கள் இருப்பது அரிது.
முறை 2:  இவர்களுடைய நண்பர்கள் பட்டியலில் அதிகளவான ஆண்கள் நண்பர்களாக இருப்பார்கள். ( இதில் என்ன தவறு என்கிறீர்களா? உண்மையான பெண்கள் தமது சுய பாதுகாப்பு கருதி முகம்தெரியாத ஆண்களை நண்பர்களாக இணைப்பதில்லை)
முறை 3: யார்மேலாவது சந்தேகம் ஏற்பட்டால் அவர்கள் Facebook இல் இணைந்த திகதியினையும் அவர்களது நண்பர்கள் எண்ணிக்கையையும் ஒப்பிட்டு பாருங்கள். குறைந்த காலத்தில் ஆயிரக்கணக்கான நண்பர்கள் பட்டியலில் இருந்தால் அந்தக்கணக்கு போலியாக இருப்பதற்கான சாத்தியம் அதிகள். காரணம் விளம்பரத்துக்காக கண்டபடி நண்பர்களை  சேர்ப்பார்கள்.
முறை 4: அவர்களின் Profile முழுமையான தகவல்களுடன் இருக்கிறதா என பாருங்கள். உண்மையான நபர்களின் Profile முழுமையாக நிரப்பப்பட்டும், சுவாரசியமாகவும் இருக்கும். ஆனால் போலி நபர்களின் Profile  கள் முழுமையாக நிரப்பப்படாமலும், ஏனோதானோ என கண்டபாட்டுக்கு நிரப்பப்பட்டும் இருக்கும்.
முறை 5 : இவர்களுடைய Wall ஐ பாருங்கள். Wall முழுவதும் நண்பர்களை இணைத்துக்கொண்ட தகவல்கள் மட்டுமே இருக்கும். இணையத்தளங்கள் வைத்திருக்கும் போலி கணக்காயின் wall முழுவதும் அவர்களின் பதிவுகள் பகிரப்பட்டிருக்கும்.
முறை 6: அவர்களுடைய Page Likes ஐ பாருங்கள். எந்தவொரு Page Likes உம் இருக்காது. அப்படி ஒன்று இரண்டு இருந்தாலும் அது அவர்களின் சொந்த (இணையத்தளங்களின்) Page ஆகத்தான் இருக்கும்.
முறை 7: போலி என சந்தேகப்படுவோரின் Activities ஐ பாருங்கள். உதாரணமாக Comments, Likes, Status. போலி கணக்காயின் இவை அதிகம் இருக்காது.
முறை 8: ஆண்களுக்கு!... பெண்களின் பெயரில் Friend Request வந்தால் அவர்களின் Profile ஐ முழுவதுமாக ஆராயுங்கள். காரணம் உண்மையான கணக்கு வைத்திருக்கும் பெண்கள் வலிந்து போய் முகம்தெரியாத ஆண்களுக்கு Friend Request கொடுப்பதில்லை.
முறை 9: போலி கணக்குகளில் அநேகமானவை பெண்களின் பெயரிலேயே இருக்கும். அதுவும் 1988 தொடக்கம் 1992 ஆம் ஆண்டு பிறந்ததாகவே Profile இல் குறிப்பிடப்பட்டிருக்கும்.

Youtube இல் தடைசெய்யப்பட்ட வீடியோக்களை பார்ப்பது எப்படி?

தினமும் மில்லியன் கணக்கான மக்களால் பார்வையிடப்படும் முதல்தர Video Sharing தளம் என்றால் அது Youtube தான். கணக்கிலடங்காத வீடியோக்கள் இந்த தளத்தில் மலைபோல குவிந்து கிடக்கின்றன. ஆனால் அதில் அனைத்து வீடியோக்களையும் எல்லோராலும் பார்க்கமுடியுமா என்றால், இல்லை என்பதே பதில். இதில் இரண்டுவகையான வீடீயோக்கள் அனைத்து மக்களாலும் பார்க்கமுடியாது இருக்கும்.

  1. Private Videos
  2. Country Blocked Videos
இதில் Private Videos ஐ பார்ப்பது கடினம். ஆனாலும் அதற்கு ஒரு வழி இருக்கிறது. அதை இன்னொரு நாள் பார்ப்போம். இப்போது Country Blocked Videos ஐ எப்படி பார்வையிடுவது என்று பார்ப்போம்.
Youtube இல் நீங்கள் சில வீடியோக்களை பார்க்கும்போது “The Uploader has not made this video available in your country” என்ற தகவல் வந்திருக்கும். இதற்கான காரணம் அந்த வீடியோவை Upload செய்தவர் அதை குறிப்பிட்ட சில நாடுகளில் மாத்திரமே பார்க்கக்கூடியவாறு செய்திருப்பார். அந்த நாடுகளை தவிர வேறு நாடுகளில் இருப்பவர்கள் அவ் வீடியோவை பார்க்கமுடியாது.
watch blocked youtube videos
ஏன் Block செய்கிறார்கள் ?
சில வீடியோக்கள் குறிப்பிட்ட சில நாடுகளிலேயே ஒளிபரப்புவதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கும் ( Copyright ). அவ்வாறு ஒளிபரப்ப அனுமதி இல்லாத நாடுகளில் இவ்வாறு பார்ப்பதற்கு தடை செய்யப்படுகிறது. உதாரணமாக BBC யின் “Stop Calling it a Honeymoon! - Gavin and Stacey - BBC Three” என்ற வீடியோவை அவர்களது நாட்டில் மாத்திரம் ஒளிபரப்புவதற்கான அனுமதியை BBC வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளில் இந்த வீடியோவை பார்க்கமுடியாது.
இப்படியான வீடியோக்களை பார்ப்பதற்கு இரண்டு வழிகள் உள்ளன. முதலாவது வழி மிகவும் இலகுவானது. அதாவது அந்த வீடியோவிற்குரிய URL இல் சிறிய மாற்றத்தை செய்யவேண்டும். உதாரணமாக வீடியோவிற்கான URL கீழ்கண்டவாறு இருக்கும்.
http://www.youtube.com/watch?v=F4P3j8dh2ro
இதில் watch?v= என்பதை v/ என Replace செய்யவேண்டும். Replace செய்தபின்னர் URL கீழ்க்கணடவாறு இருக்கும்

http://www.youtube.com/v/F4P3j8dh2ro

இப்போது எந்த பிரச்சினையும் இல்லாமல் உங்களால் தடை செய்யப்பட்ட வீடியோக்களை பார்க்கக்கூடியதாக இருக்கும். 

இரண்டாவது வழி, இதற்கான Add - on ஒன்றை உங்கள் இணைய உலாவியில் நிறுவிக்கொள்வது. Youtube Unblocker என்னும் இந்த Add - on ஐ நிறுவிக்கொண்டால் அது Automatic ஆக தடைசெய்யப்பட்ட வீடியோக்களை Unblock செய்கிறது. Google Chrome, Firefox, Opera, Safari போன்ற இணைய உலவிகளில் இந்த Add - On ஐ நிறுவிக்கொள்ளலாம். 

கூகுள் டேட்டா சென்டர் எப்படி இருக்கும்?




கூகுள் நிறுவனம் நம்முடைய தகவல்களை சேர்த்து வைப்பதற்கு உலகமெங்கும் பல்வேறு டேட்டா சென்டர்களை (Data Center) வைத்துள்ளது. இது வரை வெளியுலகிற்கு காட்டாத அந்த டேட்டா சென்டர்களின் சில படங்களை இணையத்தில் வெளியிட்டுள்ளது.

டேட்டா சென்டர்களின் புகைப்படங்களைக் காண:http://www.google.com/about/datacenters/gallery/


இந்த  டேட்டா சென்டர்கள் மிகுந்த பாதுகாப்புடன் இருப்பதாகவும், செர்வர்கள் இருக்கும் இடத்திற்கு கூகுளைச் சேர்ந்த வெகு சிலருக்கே அனுமதி என்றும் தெரிவித்துள்ளது.

இது மட்டுமின்றி North Carolina-வில் உள்ள டேட்டா சென்டரை கூகுள் மேப்பில் Street View முறையில் சுற்றிப் பார்க்கும் வசதியையும் தந்துள்ளது.

கூகுள் மேப்பில் எப்படி பார்ப்பது என்பது பற்றிய வீடியோ:
http://www.youtube.com/watch?v=ROzBgQURjhs&feature=player_embedded

கூகுள்  மேப்பில் Google Datacenter, Lynhaven Drive, Lenoir, NC, United Statesஎன்று தேடுங்கள்.

Google Data Center தெரியும்.

அதில் Street View ஐகானை நகர்த்தி விடுங்கள்.

பிறகு கூகுள் டேட்டா சென்டரை நீங்கள் சுற்றிப் பார்க்கலாம்.
எல்லோரும் Googleல சுத்திப்பாக்க நினைப்பாங்க ஆனால் நான்எல்லோரும் Googleல Google டேட்டா சென்டரயே சுத்தி காட்டிட் டேன்க

Youtube மூலம் Adsense கணக்கு உருவாக்குவது எப்படி?

சில மாதங்களுக்கு முன்பு Youtube மூலம் பணம் சம்பாதிப்பது எப்படி? என்றொரு பதிவை எழுதி இருந்தேன். இதில் பலருக்கு இருக்கும் சந்தேகம் எப்படி Adsense கணக்கை உருவாக்குவது என்று. இன்று Youtube மூலம் எப்படி Adsense கணக்கை உருவாக்குவது என்று பார்ப்போம். 
Adsense கணக்கை உருவாக்கும் முன் நீங்கள் உங்கள் வீடியோக்களை Monetize செய்ய வேண்டும். 
1. முதலில் உங்கள் Video Manager பகுதியில் இருந்து Settings என்பதை கிளிக் செய்யுங்கள். வரும் பகுதியில் CHANNEL SETTINGS என்பதில் உள்ள Monetization என்பதை கிளிக் செய்யுங்கள். 
2. இப்போது கீழே உள்ளது போல உங்கள் Youtube பக்கம் இருக்கும். அதில் உள்ள Monetize Videos என்பதை கிளிக் செய்யுங்கள். அடுத்து வரும் Pop-up விண்டோவில் Overlay in-video ads, TrueView in-stream ads என்பதை மட்டும் தெரிவு செய்து Monetize கொடுங்கள். 
3. இப்போது உங்கள் Video Manager பகுதியில் வீடியோக்களில் பச்சை நிற $ Symbol ஒன்று தோன்றி  Monetize ஆகி இருக்கும், அல்லது Under Review என்று இருக்கும்.
4. குறைந்த பட்சம் ஒரு வீடியோ Monetize என்று வரும் வரை காத்திருங்கள். அதன் பின் மீண்டும் Settings >> Monetization செல்லுங்கள். அதில் "How will i be paid" என்பதை கிளிக் செய்யுங்கள், பின் "associate an AdSense account" என்ற லிங்க் மீது கிளிக் செய்யுங்கள். 
5. அடுத்த பக்கத்தில் Next என்பதை கிளிக் செய்யுங்கள். இப்போது நீங்கள் Adsense Sign up பக்கத்துக்கு வந்து விடுவீர்கள். இதில் நீங்கள் உங்கள் மின்னஞ்சல் முகவரி மூலம் Adsense கணக்கை உருவாக்கலாம். 
6. இனி நீங்கள் Adsense கணக்கை உருவாக்கி விடலாம். 
7. இந்த Adsense கணக்கு Hosted Adsense Account என்று இருக்கும். Youtube - இல் உள்ள உங்கள் வீடியோக்கள் மூலம் மட்டுமே நீங்கள் இந்த கணக்கில் சம்பாதிக்க முடியும். தளங்களில் பயன்படுத்த Adsense Settings பகுதியில் உங்கள் தள முகவரியை கொடுத்து Apply செய்து, Ad Codes-ஐ உங்கள் தளத்தில் Paste செய்ய வேண்டும். உங்கள் தளம் தகுதியானது என்றால் உங்கள் Adsense கணக்கை உங்கள் தளத்தில் பயன்படுத்த அனுமதி கிடைக்கும். 


Blogger Tips and TricksLatest Tips For BloggersBlogger Tricks

சொயற்படுத்துங்கள்

Blog Archive

Total Pageviews